வானிலை: 17 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை வெளுத்துகட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

மதியம் 1 மணிவரை 4 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.

Tamilnadu Rains (Photo Credit: @RNivascar / @THChennai X)

மே 26, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம் 1 மணிவரையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gold Silver Price: தங்கம் விலை இன்று குறைவு.. விவரம் உள்ளே.!

1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Tags

Today News in Tamil Today News Tamil Today News Live Tamil Breaking News Tamil News Today Breaking News Tamil Today News Now Latest Tamil News Tamil Latest News Today News Live News Tamil News Today News Live News Current Tamil News Google Tamil News Today Tamil News Live Tamil News Update Recent News Tamil Today Headlines in Tamil செய்தி இன்றைய செய்திகள் Tamilnadu Tamilnadu News Tamilnadu News Today Tamilnadu News Today Tamil Tamil Nadu News Today Tamil Nadu News Today Tamil தமிழ்நாடு தமிழ்நாடு செய்திகள் வானிலை Weather Tamilnadu Weather Update TN Weather Update Today Weather Tomorrow Weather Today Weather Report Indraya Vanilai Vanilai Arivippu Today Weather Announcement Tamilnadu Heat Wave Tamilnadu Summer Season Chennai Weather Today Chennai Weather Chennai RMC Chennai IMD Chennai Weather Forecast Heat Wave in Tamilnadu Heat Wave in Chennai Heat Alert in Tamilnadu சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் மண்டல வானிலை ஆய்வு மையம் வெயில் எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை நிலவரம் இன்றைய வானிலை நாளைய வானிலை சென்னை வானிலை அப்டேட் வெதர் அப்டேட் சென்னை வானிலை இன்று சென்னை வானிலை நாளை தமிழ்நாடு வானிலை நாளை Rain Alert Tamilnadu Rain Alert Tamilnadu Rains மழை எச்சரிக்கை கனமழை அலர்ட் தமிழகத்தில் கனமழை மழை Live Breaking News Headlines 25 May 2025 Weather 26 May 2025 TN Weather Report Nilgiris Rains Ooty Rains Coimbatore Rains நீலகிரி மழை கோவை மழை Tamilnadu Rains Today
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement