TN Weather Update: 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

திருவள்ளூர், கடலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Rains (Photo Credit: @akarthikcs X)

ஜூலை 19, சென்னை (Chennai News): தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஜூலை 24 ஆம் தேதி வரை லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. TN Weather Update: நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement