Elephant Life Saved: வனத்துறைக்கு ராயல் சல்யூட்.. இரயிலில் மோதவிருந்த யானையை நொடியில் காப்பாற்றிய அதிகாரிகள்.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!
இரயில்வே தண்டவாளத்தில் நின்ற யானையை துரிதமாக செயல்பட்டு விரட்டி உயிரை காப்பாற்றிய வனத்துறையினர் ஒவ்வொருவருக்கும் ராயல் சல்யூட்..
மார்ச் 03, டாப்சிலிப்: கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டத்தில் உள்ள ஆனைமலை வனச்சரகம் (Anaimalai Reserve Forest Range), டாப்சிலிப் (Topslip) பகுதியில் யானை ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. அந்த யானை திடீரென அவ்வழியே செல்லும் இரயில்வே தண்டவாளத்தின் (Elephant Roaming Railway Track) மீது ஏறி நின்றுகொண்டு இருக்க, அவ்வழியே அதிவிரைவு (Express Train) இரயில் வந்துள்ளது. இரயில் ஓட்டுநர் யானையை கவனித்தும் தனது வேகத்தை குறைக்க முயற்சித்தாலும், அது உடனடியாக பலன் கொடுக்காது. சம்பவ இடத்தில் இருந்த வனத்துறையினர் (Forest Rangers Saves Elephant Life) துரிதமாக செயல்பட்டு பட்டாசுகள் வெடித்து, உரத்த குரலில் சப்தம் எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டினர். இரயில் வருவதாகிரும் யானை செல்வதற்கும் சில நொடிகளே இடைவெளி இருந்தது. இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது. Dhoni Arrived CSK: வந்துட்டான்., வந்துட்டான்., வந்துட்டான்… சிங்கம்போல சி.எஸ்.கே அணிக்கு வந்த தல தோனி..!
View this post on Instagram
A post shared by Idhu Namma Kovai👐 Coimbatore ™100k+ (@idhu_namma_covai)
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)