Ramanthapuram News: பாம்பன் மீனவர்களிடம் சிக்கிய வாள் மீன் ரூ.56,000 க்கு விற்பனை.. மீனவர்கள் மகிழ்ச்சி.!

ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள மீன் கிடைத்ததால், பாம்பன் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

Sword Fish Captured by Pamban Fishermen (Photo Credit: @IANS X)

டிசம்பர் 22, பாம்பன் (Rameswaram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்க சென்று இருந்தனர். இவர்கள் மீன்பிடித்தபோது, சுமார் 400 கிலோ எடையுள்ள வாள் மீன் (Sword Fish) வலையில் சிக்கி இருக்கிறது. இந்த வாள்மீன் 3 மீட்டர் நீளம் கொண்டு இருந்தது. அரியவகை மீனாக கருதப்படும் வாள் மீன், ரூ.56,000 தொகைக்கு கேரளா வியாபாரிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த போது, வாள் மீன் சிக்கியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். Cold Wave: வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்; பனித்துளிகள் உறைந்து அசத்தல் காணொளி.! 

400 கிலோ எடையுள்ள மீன் வலையில் சிக்கிய மகிழ்ச்சியில் மீனவர்கள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now