TN Weather Update: மதியம் 1 மணிவரை 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென்காசி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Rains (Photo Credit: @ANI X)

ஜூன் 18, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் பரவலாக அடுத்த 7 நாட்களுக்கு (நாளைய வானிலை) மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று வானிலை (Weather Update in Tamilnadu) நிலவரத்தை பொறுத்தமட்டில், மதியம் 1 மணிவரையில் (Tamilnadu Rain) கன்னியாகுமரி, தேனி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று நள்ளிரவில் சென்னை நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement