Viral Video: நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. துரத்தி பிடித்து தேர்வு எழுத சென்ற +2 மாணவி.., வீடியோ உள்ளே..!

திருப்பத்தூரில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை துரத்தி சென்று, 12ஆம் வகுப்பு மாணவி தேர்வுக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. துரத்தி பிடித்து தேர்வு எழுத சென்ற +2 மாணவி.., வீடியோ உள்ளே..!
Student chased non-stopping Govt Bus (Photo Credit: @abpnadu X)

மார்ச் 25, வாணியம்பாடி (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி (Vaniyambadi) அருகேயுள்ள கொத்தகோட்டை பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தேர்வு எழுத பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசுப் பேருந்து வந்தது. பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாணவி அரசுப் பேருந்தை பின் தொடர்ந்து ஓடினார். பின்னர், அரசு பேருந்தில் ஏறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. Chains Snatch: ஒரு மணிநேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. சென்னையை அலறவிட்ட கும்பல்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement