TVK Vijay: 2025 பட்ஜெட் எப்படி? தவெக தலைவர் விஜய் விமர்சனம்.. விபரம் உள்ளே.!

பட்ஜெட் 2025 குறித்து விஐய் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, மக்களைப்பற்றி கவலையில்லாமல், விளம்பர அரசை செயல்படுத்தும் திமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

TVK Vijay Statement on TN Budget 2025 (Photo Credit: @TVKVijayHQ X)

மார்ச் 14, நீலாங்கரை (Chennai News): தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026 நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், திமுக அரசு பட்ஜெட் அறிவிப்பில் மக்களை மறந்துவிட்டது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்து இருக்கிறார். அரசின் அறிவிப்புகளில் ஏமாற்றும் வேலை தொடர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை மறந்து, பாசாங்கு செய்த திமுக அரசுக்கு 2026 சட்டபேரவை தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பான த.வெ.க தலைவர் அறிவிப்பு, பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது. TN Budget Session: தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: வெளியான அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.! 

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பட்ஜெட் தொடர்பான அறிவிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement