Greece Train Collision: நள்ளிரவில் பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் துள்ளத்துடிக்க பலி.. கிரீஸில் சோகம்.!
இந்த வ்விபத்தில் சிக்கிய 26 பயணிகள் உயிரிழந்துவிட, மீட்கப்பட்ட 85 பேரில் 25 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.
மார்ச் 01, கிரீஸ்: தெற்கு ஐரோப்பாவில் (South Europe) உள்ள கிரீஸ் (Greece) நாட்டின் மத்திய பகுதியில் லாரிஸா (Larissa) நகரம் உள்ளது. இந்த நகருக்கு சில கி.மீ தொலைவில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சரக்கு இரயிலும் (Cargo Train), ஏதென்ஸ் (Athens) நகரில் இருந்து தெசலோனிக்கி (Thessaloniki) நோக்கி பயணிகள் இரயிலும் (Passenger Train) பயணம் செய்தது. இந்த இரண்டு இரயில்களும் மோதி ஏற்பட்ட விபத்தில், இரயிலில் பயணித்த 26 பயணிகள் தற்போது (Greece Train Collision) வரை உயிரிழந்துள்ளனர். 25 பேர் மோசமான நிலையிலும், 85 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Doraemon & Nobita House Japan: அடேங்கப்பா.. என்னவொரு உற்சாகம்..! டோரேமான் & நோபிடாவின் வீட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)