Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று உயர்வு.. சவரன் எவ்வுளவு தெரியுமா?.. விபரம் இதோ.!
அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது.
டிசம்பர் 25, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. K Annamalai: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.!
இன்றைய தங்கம் விலை (Today Gold Price In Chennai):
இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, 56,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து, ரூ.7,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் கிலோ ரூ. 99,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags
தங்கம்
Gold Rate Today
தங்கம் விலை
Gold Silver Price
Today Gold Price India
இந்தியா
தங்கம் வெள்ளி விலை
இன்றைய தங்கம் வெள்ளி விலை
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Chennai Gold Price
Gold Price
Tamilnadu
Breaking News
Gold Rate
Today Gold Rate In Chennai
Today News in Tamil
Live News Tamil
Silver Price in Chennai Today
Gold Price in Chennai Today
Today news
LIve breaking news headlines
Today News
Today News Tamil
News Tamil Live
தங்கம் விலை நிலவரம்