PSLV-C56: ஜூலை 30 மாலை 06:30 மணியளவில் 7 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இதுவே மிகுந்த எடை அதிகமான செயற்கைகோள் ஆகும்.

ISRO (Photo Credit: Twitter)

ஜூலை 24, ஸ்ரீஹரிகோட்டா (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சார்பில், 7 சிங்கப்பூர் செயற்கைகோள்கள் ஜூலை 30ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

PSLV (Polar Satellite Launch Vehicle) C56 ராக்கெட், சிங்கப்பூர் செயற்கைகோள் DS-SAR 360 கிலோ எடை கொண்டது ஆகும். 7 செயற்கைகோளில் இதுவே மிகுந்த எடை அதிகமான செயற்கைகோள் ஆகும். இதனையடுத்து VELOX-AM, ARCADE, SCOOB-II, NuLIoN ஆகிய சிறிய செயற்கைகோள்களையும் சேர்த்து அனுப்படுகின்றன. Zomato Partner as TNPSC: கஷ்டத்திலும் சாதனை படைத்த தமிழன்; டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிகண்ட ஜுமாடோ டெலிவரி இளைஞர்.. குடும்பமே மகிழ்ச்சி.!

ஜூலை 30ம் தேதி பி.எஸ்.எல்.வி செயற்கைகோள் ஏவப்படுவதை பார்வையாளர்கள் நேரில் காணுவதற்கு https://t.co/J9jd8ymp2a என்ற ISRO இணையத்திற்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். மாலை 06:30 மணிக்கு SDSC-SHAR தலத்தில் இருந்து செயற்கைகோள் ஏவப்படவுள்ளது.