Best Wireless Earbuds: சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்.. கண்டிப்பா இதை பார்த்துட்டு வாங்க போங்க.!!
குறைவான விலையில் சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் குறித்து பார்ப்போம்.
ஜூலை 10, புதுடெல்லி (New Delhi): குறைவான விலையில் குட் சவுண்ட் குவாலிட்டி, பேட்டரி லைவ் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் குறித்து பார்ப்போம்.
Noise Buds Trance Wireless Earbuds:
நாய்ஸ் ரிடெக்ஸன் : 25dB
IPX5 தண்ணீர் உட்புகாதது
கேஸ் பேட்டரி லைஃப்: 45 மணி நேரம்
10 நிமிட சார்ஜிங் 200 நிமிட பிளே டைமை வழங்குகிறது.
6 mm டிரைவர்ஸ் உடன் AAC 2சப்போர்ட்.
5 நிறங்களில் கிடைக்கிறது.
விலை: ரூ. 2,499
Noise buds VS103 pro ANC:
நாய்ஸ் ரிடெக்ஸன் : 25dB
தண்ணீர் உட்புகாது
10 mm டிரைவர்ஸ்
கேஸ் பேட்டரி லைஃப்: 40 மணி நேரம்.
கேமிங் மோட்
10 நிமிட சார்ஜிங் 150 நிமிட பிளே டைமை வழங்குகிறது.
விலை: ரூ. 2,099 Israel Hamas War: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்.. பசியால் இறக்கும் குழந்தைகள்..!
Noise buds VS401:
நாய்ஸ் ரிடெக்ஸன் : 25dB
IPX5 தண்ணீர் உட்புகாதது
கேஸ் பேட்டரி லைஃப்: 42 மணி நேரம்
10 நிமிட சார்ஜிங் 200 நிமிட பிளே டைமை வழங்குகிறது.
10 mm டிரைவர்ஸ்
கேமிங் மோட்,
4 நிறங்களில் கிடைக்கிறது.
விலை: ரூ. 1,399
Redmi Buds 4 Active:
நாய்ஸ் ரிடெக்ஸன்
IPX4 தண்ணீர் உட்புகாதது
பேட்டரி லைஃப்: 30 மணி நேரம்
10 நிமிட சார்ஜிங் 90 நிமிட பிளே டைமை வழங்குகிறது.
12 mm bass pro டிரைவர்ஸ்
2 நிறங்களில் கிடைக்கிறது.
விலை: ரூ. 2,999
Redmi Buds 3 Lite:
நாய்ஸ் ரிடெக்ஸன்
IP54 தூசு மற்றும் தண்ணீர் உட்புகாதது
பேட்டரி லைஃப்: 18 மணி நேரம்
10 நிமிட சார்ஜிங் 100 நிமிட பிளே டைமை வழங்குகிறது.
6 mm டைனமிக் டிரைவர்ஸ்
விலை: ரூ. 2,999
boAt Immortal 150:
IPX4 தண்ணீர் உட்புகாதது
கேஸ் பேட்டரி 320 mAh
120நிமிட சார்ஜிங்
40 மணிநேர பிளே டைமை வழங்குகிறது.
LED லைட்
10 mm*2 டிரைவர்ஸ்
விலை: ரூ. 3,499 Gladiator 2 Trailer Out: தொடரும் பழிவாங்கல்.. கிளாடியேட்டர் 2 ட்ரைலர் வெளியீடு..!
boAt Airdopes 125:
நாய்ஸ் ரிடெக்ஸன்
IPX5 தண்ணீர் உட்புகாதது
கேஸ் பேட்டரி 320 mAh
50 மணிநேர பிளே டைமை வழங்குகிறது.
13 mm டிரைவர்ஸ்
விலை: ரூ. 1,099
Oneplus nord buds 2 thunder gray:
25dB2 நாய்ஸ் ரிடெக்ஸன்
IP55 தண்ணீர் உட்புகாதது
56 மணிநேர கேஸ் மற்றும் பிளே டைமை வழங்குகிறது.
12.4 mm டிரைவர்ஸ் வித் AAC SBC சப்போர்ட்
விலை: ரூ. 2,999
PTron Bassbuds Neo ENC:
ENC நாய்ஸ் ரிடெக்ஸன்
IPX5 தண்ணீர் உட்புகாதது
35 மணிநேர கேஸ் மற்றும் பிளே டைமை வழங்குகிறது.
13 mm பவர் டிரைவர்ஸ்
விலை: ரூ. 3,199
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)