Lost Retainer on Zipline: ஜிப்லைனில் சிரிச்சிகிட்டே பயணித்தவருக்கு பற்கள் பறந்தோடிய சோகம்.. வைரலாகும் வீடியோ.!
ஹவாய் தீவில் இன்பமாக பொழுதை கழிக்க வந்தவர், தனது பற்களை இழந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
ஜனவரி 19: சின்னசின்ன தீவுகள் எரிமலையால் இயற்கையாக இணைந்து உருவாகியது ஹவாய் தீவுகள் (Hawaii Islands). இத்தீவுகள் பிற்காலங்களில் மலைகள், மரங்கள் பெற்று அழகானது. தீவுக்கு அருகே இருக்கும் கடற்கரையில் பவளத்திட்டுகள் கூட்டங்களும் காணப்படும்.
இங்கு சுற்றுலா பயணிகளை (Tourist Place) கவருவதற்கு அரசும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறை நாட்களை இன்பமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Rajinikanth Jailer Update: அடிதூள்… ஜெயிலர் படத்தில் இணைந்த நடிகை தமன்னா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!
இந்த நிலையில், ஹவாய் தீவுகளில் மலைகளின் மேல் இருந்து கீழே Zip Line வழியில் பயணித்த ஜாநதன் (Jonathan) என்பவர், தனது பற்களை பாதுகாக்கும் அமைப்பை இழந்து ஒரு பல்லை பறக்கவிட்டார். அவர் Zip line-ல் பயணித்தவாறு எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 08:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)