Ameen Sayani Passed Away: மூத்த இந்திய வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!

பல வானொலி தொகுப்பாளர்கள் உருவாக்கத்திற்கும், அவர்களின் தலைசிறந்த செயலுக்கும் முதற்படிக்கட்டு போல அமைந்த அமீன் சயனி இயற்கை எய்தினார்.

Ameen Sayani (Photo Credit: @AkashvaniAIR)

பிப்ரவரி 21, புதுடெல்லி (New Delhi): வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட பினாகா கீத்மாலா நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி (Ameen Sayani). இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்று கூறலாம். சிறந்த வானொலி தொகுப்பாளர்களில், இந்திய அளவில் சயனி கவனிக்கப்பட்டார். Child Girl Kills Man: 9 வயது சிறுமி நடத்திய துப்பாக்கிசூடில் 32 வயது நபர் பலி; கைது செய்யப்பட்ட சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை.! 

பத்ம ஸ்ரீ விருது பெற்ற வானொலி தொகுப்பாளர்: தற்போது 91 வயதாகும் அமீன் சயனி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் உயிர்பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சயனிக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தது. இந்திய அளவில் கவனிக்கப்பட்ட வானொலி தொகுப்பாளர் இறைவனடி சேர்ந்தது, அவரின் பின்தொடர்பாளர்களுக்கு வருந்தத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


தொடர்புடைய செய்திகள்

Priyanka Deshpande Controversy: பிரியங்கா கணவரைப் பிரிந்த காரணம்.. புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

Cooku With Comali 5 Controversy: மணிமேகலை vs பிரியங்கா.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை..!

Ameen Sayani Passed Away: மூத்த இந்திய வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!

கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!

Advertisement

Parasakthi: வாழ்வா? வீழ்வா?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் அசத்தல் போஸ்டர்.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.!

Premji Daughter: அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானார் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி.. குவியும் வாழ்த்துக்கள்.!

HBD Nayanthara: 41வது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை நயன்தாரா.. வாழ்த்துடன் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஹாய் படக்குழு.!

Advertisement
Advertisement
Share Now
Advertisement