Khushbu Sundar Sad: 30 நிமிடம் கால்கடுக்க காத்திருந்த குஷ்பூ.. முட்டியில் காயத்துடன் விமான நிலையத்தில் நடந்த சோகம்.!
காயம் காரணமாக கடுமையான முட்டி வலியுடன் பாதிக்கப்பட்ட குஷ்பூ, விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது வீல் சேர் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 01: நடிகை, அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நடிகை குஷ்பூ, கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர அரசியலியிலும் களமிறங்கி இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேலை விஷயமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியூர் சென்றார்.அவர் கால்வலியோடு அவதிப்பட்ட நிலையில், வீல் சேர் வசதி கூட அவர் பயணித்த ஏர் இந்திய விமான நிறுவனத்தால் செய்து கொடுப்படவில்லை. இதனால் 30 நிமிடம் கால் வலியுடன் நின்றுகொண்டு இருந்துள்ளார். இதுகுறித்த விஷயத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ள குஷ்பூ, நீங்கள் திறம்பட பணி செய்வீர்கள் என நம்புவதாக கூறியுள்ளார். Palghar Car Bus Accident: தறிகெட்ட கார் – சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி.!
Dear @airindiain you do not have basic wheelchair to take a passenger with a knee injury. I had to wait for 30mnts at chennai airport with braces for my ligament tear before they could get a wheelchair borrowed from another airline to take me in. I am sure you can do better.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)