Entertainment
Kantara Chapter 1: ''காந்தாரா சாப்டர் 1" பர்ஸ்ட் லுக்; ரிஷப் ஷெட்டியின் புதிய அவதாரம்..!
Rabin Kumarநடிகர் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் காந்தாரா சாப்டர் 1 பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Ketika Sharma: எப்போதும் கவர்ச்சி தானா?.. சட்டை பட்டனை கழட்டி போட்டோ வெளியிட்ட நடிகை.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கு நடிகை கெட்டிகா சர்மா (Ketika Sharma Latest Photo) சட்டை பட்டனை கழட்டி விட்டு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Anshitha Akbarsha: சொந்த வீடு கட்டிய நடிகை அன்ஷிதா.. வாழ்த்துக்களை பொழியும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranவாழ்க்கையின் தொடக்கத்தில் பல கஷ்டங்கள் இருந்தாலும் உழைப்பால் அதனை முன்னேற்றுவது நமது கடமை. அந்த வகையில், நடிகை அன்ஷிதா வீடு (Actress Anshitha House) கட்டியுள்ளார்.
Khushi Mukherjee: காரில் இருந்து இறங்கிய நடிகைக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
Sriramkanna Pooranachandiranகாரில் இருந்து இறங்கிய நடிகை குஷி முகர்ஜி (Kushi Mukherjee Video Link) அரைகுறை ஆடையில் தோன்றினார். அப்போது திடீரென காற்று வீசியதால் நடிகை தர்ம சங்கடத்துக்கு ஆளாகிய சம்பவம் நடந்துள்ளது.
Shefali Jariwala: ஊசியால் வந்த வினை.. நடிகை உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.!
Sriramkanna Pooranachandiranமறைந்த நடிகை ஷெஃபாலி வயதாவதை தடுப்பதற்காக சம்பவத்தன்று மதியம் ஊசி ஒன்றை செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. . இதன் காரணமாகவே நடிகை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actress Shefali Jariwala Dies: பிக்பாஸ் நடிகை திடீர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் திரையுலகினர், ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranபிரபல பிக்பாஸ் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Actor Krishna: இந்த பாடி Drugs-க்கு தாங்காது.. நடிகர் கிருஷ்ணாவின் பரபரப்பு மருத்துவ அறிக்கை.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் (Cocaine Drug Case) பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்து கைது (Actor Srikanth Arrested) செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா கைது (Actor Krishna Arrested) செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Actor Krishna Arrested: போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா கைது.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் (Cocaine Drug Case) பயன்படுத்தி வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்து கைது (Actor Srikanth Arrested) செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா கைது (Actor Krishna Arrested) செய்யப்பட்டு இருக்கிறார்.
Drug Case: போதைப்பொருள் பயன்பாட்டில் பிரபலங்கள்? சீரழியும் தமிழ் திரையுலகம்.. நீளும் பட்டியல்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் சினிமாவின் தனியார் நிகழ்ச்சி, திரைப்பட விழாக்களிலும் போதைப்பொருள் பயன்பாடு இருந்து வந்தது தெரியவந்ததால், இந்த வழக்கில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Srikanth Drug Case: நடிகர் ஸ்ரீகாந்த் எந்தெந்த வழக்கின் கீழ் கைது?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
BigBreaking: கொகைன் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. தமிழ் திரையுலகில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) கைது செய்யப்பட்டார்.
Breaking: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது?
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் மூலமாக தமிழ்துறையில் பல பெரும்புள்ளிகள் வெளியே வரலாம் என்றும் கூறப்படுகிறது.
Jana Nayagan Glimpse: 'என் நெஞ்சில் குடியிருக்கும்' - இளைய தளபதியின் ஜன நாயகன் கிளிம்பிஸ் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஎச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது ஜன நாயகன் கிலிம்ப்ஸ் வீடியோ (Jana Nayagan Glimpse Video) வெளியாகியுள்ளது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சர்ப்ரைஸைனாக வீடியோ வெளியிட்டுள்ளது.
Karuppasamy: டிவி சேனலுக்குள் புகுந்து ஆவேசமாக கத்திய கருப்பசாமி.. அரண்டுபோன போட்டியாளர்கள்.!
Sriramkanna Pooranachandiranஅங்கே இடி முழங்குது பாடலை கேட்டதும் புஷ்பவனம் குப்புசாமி கருப்பசாமி (Pushpavanam Kuppusaamy Karuppasamy Video) சாமி வந்து ஆவேசம் அடைந்தார். பின் சாமி இறங்கியதும் போட்டியாளர்கள் அமைதி அடைந்தனர்.
Actor Arya: நடிகர் ஆர்யாவின் வீடு, ஹோட்டலில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.!
Sriramkanna Pooranachandiranபிரபல தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் ஆர்யாவின் வீடு, உணவகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
Anirudh Kavya Maran: 4000 கோடி சொத்துக்கு அதிபதி.. சன் டிவி காவியா மாறன் - அனிரூத் திருமணம்?
Sriramkanna Pooranachandiranசன் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் காவியா மாறன் (Kavya Maran), இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) திருமணம் (Marriage) செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது வதந்தி எனவும் சொல்லப்படுகிறது.
Thug Life: கமல் பட வெளியீட்டுக்கு உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு.. கவலையில் படக்குழு.!
Sriramkanna Pooranachandiranகமல்ஹாசனின் திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து, அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Actress Samantha: YMC டாட்டூவை நீக்கிய சமந்தா?.. கேள்வி கேட்ட நெட்டிசன்களுக்கு டுவிஸ்ட்.!
Sriramkanna Pooranachandiranநாக சைதன்யாவின் நினைவாக சமந்தா முதுகில் YMC என்ற டாட்டூவை குத்தியிருந்த நிலையில், அதனை நீக்கியதாக பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது நெட்டிசன்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Simran Son Graduated: 'சின்ன கையா இருந்தது பையன் கை.. இன்னைக்கி பட்டம் வாங்கிட்டான்' - சிம்ரன் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranபிரபல நடிகையான சிம்ரனின் மகன் பட்டம் பெற்றுள்ளது தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
Kamal Haasan Net Worth: இதுதான் விஷயமா? கமல் சொத்து மதிப்பு தெரியுமா? அதிகாரப்பூர்வமாக வெளிவந்த உண்மை.!
Sriramkanna Pooranachandiranதிமுக கூட்டணியில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசனின் தற்போதைய சொத்து மதிப்பு (Kamal Haasan Net Worth) அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.