திரைப்படம்
Sikandar Teaser: "ஈத் பண்டிகைக்கு சிக்கந்தர் வாராரு" - ஏ.ஆர் முருகதாஸ் இயக்கம், சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர்.. டீசர் இதோ.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் படம் ஒன்றில் நடித்துள்ளார். கஜினி ஹிந்தி வெளியீடுக்கு பின்னர், முருகதாஸ் - சல்மான் கான் இணைந்து சிக்கந்தர் படத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.
Kingston Official Trailer: மிரட்டல் காட்சிகள்.. கடலுக்குள் நீடிக்கும் மர்மத்துடன் மாஸ் சம்பவம்.. ஜிவி பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படம் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகரையில புழுவாட்டம் எவனுக்காகவோ சாவுததுக்கு, ஊருக்காக சாவு என மீனவர்களின் பயத்தை போக்க நாயகன் என்ன செய்யப்போகிறார்? என்ற கதையம்சத்துடன் மீனவர்களுக்கான திரைப்படமாக உருவாகியுள்ளது கிங்ஸ்டன்.
Good Bad Ugly Teaser Update: குட் பேட் அக்லீ படத்தின் டீசர் நாளை வெளியீடு; ஆதிக் அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநாளை (பிப்ரவரி 28, 2025) அன்று மாலை 07:03 மணியளவில், குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Actress Michelle Trachtenberg Dies: 39 வயதில் அமெரிக்க நடிகை திடீர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarபிரபல அமெரிக்க நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க் நியூயார்க் நகரில் 39 வயதில் காலமானார்.
Leg Piece Trailer: அரசியலுடன் சர்ச்சை கேள்வி.. யோகி பானு, விடிவி கணேஷ் நடிக்க உருவாகியுள்ள 'லெக் பீஸ்' ட்ரைலர் இதோ.!
Sriramkanna Pooranachandiranரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, விடிவி கணேஷ் என திரையுலக நட்சத்திரமே கலக்கி இருக்கும் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Murmur Trailer Tamil: காட்டுக்குள் கேமிரா., வேட்டையாடும் சூனியக்காரி.. தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம்.. மர்மர் படத்தின் பதறவைக்கும் ட்ரைலர் இதோ.!
Sriramkanna Pooranachandiranதிகில் படங்கள் என்றாலே புதிய அனுபவத்தை உண்டாக்கும். சர்வதேச அளவில் பல பேய் படங்கள் வந்தாலும், கேமிரா திரில் படங்களின் அனுபவமே தனித்தரமாக இருக்கும்.
Mirchi Senthil: வாட்சப் மெசேஜை நம்பி ரூ.15 ஆயிரம் பணத்தை இழந்த சீரியல் நடிகர்.. வருத்தத்துடன் வேண்டுகோள்.!
Sriramkanna Pooranachandiranவாட்ஸப்பில் அவசரம் என வந்த தகவலை நம்பி ரூ.15 ஆயிரம் பணத்தை இழந்துவிட்டேன். நீங்கள் கவனமாக இருங்கள் என சீரியல் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamil Actor Balaji Murugadoss: ரசிகர்களுக்காக மன்னிப்பு கேட்ட பிக் பாஸ் பிரபலம்.. என்ன காரணம் தெரியுமா..?
Rabin Kumarபிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், சாலையில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்த தனது ரசிகர்களுக்காக தான் அபராதம் செலுத்துவதாக பதிவிட்டுள்ளார்.
Niram Marum Ulagil Trailer: "உயிர்போகும் நேரத்திலும் உச்சரிப்பேன் அம்மா" - பாரதிராஜா, சாண்டி, நடராஜ் நடிப்பில் நிறம் மாறும் உலகில்., படத்தின் ட்ரைலர் இதோ.!
Sriramkanna Pooranachandiranதிரைத்துறை பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் நிறம் மாறும் உலகில் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. சினிமா அப்டேட்களை (Cinema News Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
Sabdham Official Trailer: "செத்ததுக்கு அப்புறமும் வாழ்க்கை இருக்கு" - ஆதி, லட்சுமி மேனனின் நடிப்பில் மிரளவைக்கும் சப்தம்.. படத்தின் ட்ரைலர் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையில் நடிக்க வந்துள்ள நடிகை லட்சுமி மேனனின் சப்தம் திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Chhatrapati Shivaji Maharaj: காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியின் நடிப்பில், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைத் திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran5 க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகவுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கை திரைப்படத்தில், காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Suzhal 2 Official Trailer: கிரைம் தில்லரில் மிரளவைக்கும் காட்சிகள்.. ஓடிடியில் வெளியாகும் சுழல் 2 ட்ரைலர் இதோ.!
Sriramkanna Pooranachandiranகதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் சுழல் ஓடிடி தொடரின் இரண்டாவது பாகம், அமேசான் பிரைமில் வெளியாகிறது.
Aishwarya Rai: அதிசயமே அசந்து போகும் அதிசயம்.. என்றும் அழகான ஐஸ்வர்யா ராய்..!
Backiya Lakshmiபாலிவுட் மட்டுமின்றி தமிழில் பிரபல ஹீரோயினாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்து இருந்தார்.
Madharasi Title Glimpse: ஆக்சன்-அதிரடியில் மிரட்டும் காட்சிகள்; சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் கிளம்பிஸ் வீடியோ வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranஎஸ்கே 24 என்ற படத்தில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு, மதராஸி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சினிமா அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்திகளை தொடர்ந்து படிக்கவும்.
Antrum: உலகில் மிக ஆபத்தான திகில் படம்.. யாரும் தனியா பார்க்காதீங்க.!
Backiya Lakshmiசில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். ஆனால் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திரைப்படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
TVK Vijay Y Security: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிரையுலகில் இருந்து அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
Kannadi Poove Lyrical Video: காதலிக்காதவரையும் காதலிக்க தூண்டும் ரெட்ரோவின் 'கண்ணாடி பூவே': சூர்யா பட பாடல் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranஅதிரடி, காதல் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமா தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறவும்.
Vishal at Kantara Temple: காந்தாரா தெய்வத்தின் அருளாசியை எதிர்நோக்கி விஷால்; பயபக்தியுடன் சாமி தரிசனம்.!
Sriramkanna Pooranachandiranகேரளா & கர்நாடக மாநில எல்லையோர மக்களால் பெருவாரியாக வணங்கப்படும் பஞ்சுருளி தெய்வம், காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக தன்னை உலகுக்கே அறிமுகப்படுத்திக்கொண்டது.
Kingdom Tamil Teaser: "ஒரு தலைவன் பிறப்பான்" - சூர்யாவின் குரலில் மெய்சிலிர்க்கவைக்கும் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' டீசர் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranசூர்யாவின் கம்பீரமான பின்னணி குரலுடன் வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படம், மக்களின் விடுதலைக்கான குரலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Kudumbasthan: குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல் ஹாசன்; மகிழ்ச்சியில் படக்குழு.!
Sriramkanna Pooranachandiranநடிகர் கமல் ஹாசன் குடும்பஸ்தன் திரைப்படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டினார். இதனால் படக்குழு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தனர்.