திரைப்படம்

Good Bad Ugly Teaser Making Video: குட் பேட் அக்லீ படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த படக்குழு.!

Sriramkanna Pooranachandiran

ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லீ படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழு விறுவிறுப்புடன் ஈடுபட்டு இருக்கிறது. படத்தின் வெளியீடை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Paramasivan Fathima: மலைக்கிராமத்தில் நுழைந்த 'மதம்'.. நடந்தது என்ன? விமலின் நடிப்பில் பரமசிவன் பாத்திமா.. அசத்தல் ட்ரைலர் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் மதத்தின் பெயரால் நடந்த நிகழ்வுகள் ஏராளம். அதனை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். ஆனால், இன்றளவில் அனைத்தையும் மறந்து இந்தியா ஒருமித்த எண்ணத்துடன் முன்னேறி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அவ்வப்போது சில படங்கள் மதத்தின் பெயரால் வெளியாகுவதும் நடக்கிறது.

Good Bad Ugly: அஜித்தின் குட் பேட் அக்லீ படம் செய்த சாதனை.. வெளியீடுக்கு முன்பே அசத்தல் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் பல மொழிகளில் வெளியாகும் குட் பேட் அக்லீ திரைப்படம், மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Actress Soundarya Death Case: நடிகை சௌந்தர்யா இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்.. வில்லன் நடிகர் மீது பரபரப்பு புகார்..!

Rabin Kumar

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வில்லன் நடிகர் மோகன் பாபு மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

D Imman X Hacked: இசையமைப்பாளர் இமானின் வலைப்பக்கம் ஹேக்கிங்; மர்ம ஆசாமிகள் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

விஷமத்தனம் கொண்ட நபர்கள் சிலர், டி. இமானின் இணையப்பக்கத்தை முடக்கி இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Ranya Rao Arrested: ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளை கடத்தி வசமாக சிக்கிக்கொண்ட தமிழ் பட நடிகை.. பெங்களூரில் கைது.!

Sriramkanna Pooranachandiran

தொடைக்கு அடிப்பகுதியில், நடிகை ரன்யா ராவ் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தினார். அவர் சுங்கத்துறை சோதனையின்போது சிக்கிய காரணத்தால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Kingston Full Album Song: ஜிவி பிரகாஷின் கிங்ஸ்ட்ஸ்ன் திரைப்படம் நாளை வெளியீடு; முழு பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள கிங்ஸ்டன் திரைப்படத்தின் பாடல்கள் தொகுப்பை, படக்குழு இன்று ரசிகர்களுக்காக வெளியிட்டு இருக்கிறது. சினிமா தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் இணைந்திருக்கவும்.

Mookuthi Amman 2: பூஜையுடன் தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு, இன்று முதல் கோலாகலமான பூஜையுடன் தொடங்கியது.

Advertisement

Singer Kalpana Suicide Attempt: பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. ரசிகர்கள் ஷாக்..!

Rabin Kumar

பின்னணி பாடகி கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Murmur Preview Show: பிரிவியூ ஷோவில் பார்வையாளர்களை பதறவைத்த மர்மர் திரைப்படம்; வெளியீடு தேதி, ட்ரைலர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

புதுவிதமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட பேய் திரைப்படத்தை பார்த்த பிரிவியூ ஷோ நபர்கள் பலரும் பதறிப்போன சம்பவம் நடந்துள்ளது.

The Paradise Glimpse: கிலிம்ப்ஸ் மிரட்டுதே.. நடிகர் நானியின் 'தி பாரடைஸ்' படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ

Sriramkanna Pooranachandiran

கேஜிஎப், பத்து தல, சலார், தேவாரா போன்ற படங்களின் வரிசையில், நடிகர் நானியின் வரிசையில் தி பேரடைஸ் படத்தின் கிளம்பிஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Gangers: சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் திரைப்படம்.. வெளியீடு தேதி அறிவிப்பு.. சிரித்து மகிழ தயாரா ரசிகர்களே?

Sriramkanna Pooranachandiran

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு, சுந்தர் சி இணைந்து நடிக்கும் திரைப்படம் திரைக்கு வருகிறது. சிரித்து மகிழ அனைவரும் தயாராகும் வகையில், படம் காமெடி பின்னணியுடன் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Oscars 2025 Winners: 2025 ஆஸ்கர் விழா; விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ..!

Rabin Kumar

97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் முழுப் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.

Oscars 2025: 97வது ஆஸ்கர் விருது விழா; வரலாறு படைத்த கறுப்பின ஆடை வடிவமைப்பாளர்.. இதுவரை அறிவிக்கப்பட்ட விருதாளர்களின் பட்டியல் இதோ..!

Rabin Kumar

97வது ஆஸ்கர் விருது விழாவில் இதுவரை அறிவிக்கப்பட்ட விருது வென்றவர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.

Surya 45 Shooting: விறுவிறுப்புடன் ராமோஜி பிலிம் சிட்டியில் சூர்யா 45 படப்பிடிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கலக்கி வரும் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45 வது படத்தினை இயக்கி வழங்குகிறார்.

Oscars Academy Awards 2025: ஆஸ்கர்ஸ் விருதுகள் 2025: எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளாவிய திரை ரசிகர்கள் மற்றும் திரைத்துறை படைப்பாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்கர்ஸ் 2025 அகாடமி விருதுகள் வழங்கும் விழா, நாளை கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.

Advertisement

DQ 40 I'M Game: துல்கர் சல்மானின் 40 வது திரைப்படத்திற்கு ஐ'ம் கேம் என பெயர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஐ'ம் கேம் என பெயரிடப்பட்டுள்ள 40 வது படத்தில், துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே தயாரித்து வழங்குகிறார். சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Good Bad Ugly Teaser: "பண்ணக்கூடாத விஷயத்தெல்லாம் பண்ணனும் பேபி"... மிரட்டி விட்டிங்க போங்க.. அது.. குட் பேட் அக்லீ படத்தின் டீசர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தல ரசிகர்கள் நீண்ட ஆவலுடன் காத்திருந்த குட் பேட் அக்லீ படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறலாம்.

Kiara Advani Announce Pregnancy: "வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு" விரைவில்..! - நடிகை கியாரா அத்வானி

Rabin Kumar

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

Good Bad Ugly Teaser Promo: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Advertisement
Advertisement