Kannadi Poove Lyrical Video: காதலிக்காதவரையும் காதலிக்க தூண்டும் ரெட்ரோவின் 'கண்ணாடி பூவே': சூர்யா பட பாடல் வெளியீடு.!

அதிரடி, காதல் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமா தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறவும்.

Kannadi Poove Song from RETRO (Photo Credit: YouTube)

பிப்ரவரி 13, கோடம்பாக்கம் (Cinema News): கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையில், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், சபீக் முகமது அலி எடிட்டிங்கில், 2டி என்டர்டைன்மெண்ட் (2D Entertainments), ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் (Stone Bench Films) நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ரெட்ரோ (Retro). இப்படம் 01 மே 2025 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் சூர்யா (Surya), பூஜா ஹெட்ஜ் (Pooja Hedge), ஜுஜு ஜியார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், வித்யா சங்கர், தமிழ் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வரிகளை விவேக் எழுதி இருக்கிறார். இந்நிலையில், படத்தில் உள்ள "கண்ணாடி பூவே" என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. Kingdom Tamil Teaser: "ஒரு தலைவன் பிறப்பான்" - சூர்யாவின் குரலில் மெய்சிலிர்க்கவைக்கும் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' டீசர் உள்ளே..! 

ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே (Kannadi Poove Lyrical Video):

 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now