திரைப்படம்

Parasakthi: சூப்பர் ஸ்டார் வழியில்.. சிவகார்த்திகேயன், ரவி மோகனின் 'பராசக்தி' டைட்டில் டீசர் வெளியீடு.!

Backiya Lakshmi

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.

Karathey Babu: "என்னுடைய பழைய பேர் ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்தது" அரசியல் பேசும் ரவி மோகனின் 'கராத்தே பாபு' பட அப்டேட்..!

Backiya Lakshmi

ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு. அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

Underrated Music Directors: லியோன் ஜேம்ஸ் முதல் கோவிந்த் வசந்தா வரை.. இசையில் குறைப்பு மதிப்பிடப்படுவர்கள்.. லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

பல திறமையான இசையமைப்பாளர்களும் தங்கள் பாடல் ஹிட்டாகி நிலைக்கும் அளவிற்கு அவர்களின் பெயர்கள் நிலைக்கவில்லை.

Vijay Antony 25: விஜய் ஆண்டனியின் 25 வது படத்தின் தலைப்பு 'சக்தித் திருமகன்'.. அசத்தல் பர்ஸ்ட் லுக் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மிகக்குறுகிய காலத்தில் ஒருசில வெற்றித்திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள விஜய் ஆண்டனியின் 25 வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சினிமா செய்திகளை (Cinema News Tamil) தொடர்ந்து தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Advertisement

Yendi Vittu Pona Song: ஏண்டி விட்டு போன? காதல் தோல்வியடைந்தோர் ரெடியா? சிம்பு குரலில் உருகவைக்கும் பாடல்.!

Sriramkanna Pooranachandiran

பிரதீப் ரங்கநாதனின் அசத்தல் நடிப்பில், சிம்புவின் குரலில் உருவான டிராகன் படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகியுள்ளது.

Imman Annachi: குடும்பத்துடன் உயிர்தப்பிய இமான் அண்ணாச்சி.. தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது, திடீரென குறுக்கே புகுந்த மாடுகள் காரணமாக நடிகர் இமான் அண்ணாச்சியின் கார் விபத்தில் சிக்கியது.

Hina Khan: புற்றுநோயிலிருந்து மீண்ட பிக்பாஸ் பிரபலம்.. காதலனின் கரத்தால் மறுஜென்மம்.. நடிகையின் பதிவு வைரல்.!

Backiya Lakshmi

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஹினா கான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மூலம் அதில் இருந்து மீண்டு வருகிறார்.

Jana Nayagan: நடிகர் விஜயின் 69 வது திரைப்படம் "ஜன நாயகன்" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு, ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. சினிமா செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் உடனுடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.

Advertisement

Director Shafi: விக்ரம் படத்தின் பிரபல இயக்குனர் காலமானார்; சோகத்தில் ரசிகர்கள், திரையுலகம்..!

Sriramkanna Pooranachandiran

பக்கவாதம் காரணமாக திடீரென அவதிப்பட்ட இயக்குனர் ஷபி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Padma Bhushan for Ajith Kumar: அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; துள்ளல் கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண், அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Jayaseelan Death News: பிரபல துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள்காமலை நோயால் திடீர் மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி.!

Backiya Lakshmi

புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

Underrated Tamil Actors: நடிப்பில் குறைப்பு மதிப்பிடப்படுவர்கள்.. அசோக் செல்வன் முதல் ஆதி வரை.. முழு லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

பல தமிழ் ஹீரோக்கள் நல்ல வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தாலும் ரசிகர்களால் கொண்டாட்டப்படுவதில்லை. அவர்களைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

Advertisement

Oscars Nomination 2025: இந்திய திரை ரசிகர்களுக்கு ஷாக் செய்தி.. இந்தியப்படம் இடம்பெறாத ஆஸ்கர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்ப்புகளுடன் வெளியாகிய ஆஸ்கர் பட்டியலில், இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இது இந்திய திரை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy 69: தளபதி 69 படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்.!

Sriramkanna Pooranachandiran

தனது திரையுலகின் உச்சத்தை உதறித்தள்ளி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் குடியரசு தினம் 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Vinayakan: "என்னால் கையாள முடியாத பல பிரச்​சினைகள் உள்ளன" - குடிபோதையில் நிர்வாணமாக ரகளை செய்த ஜெயிலர் வில்லன் விநாயகன் மன்னிப்பு.!

Backiya Lakshmi

மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடிபோதையில் தகாத வார்த்தைகளைப் பேசி சர்ச்சையாகிய நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Actor Vinayakan: குடிபோதையில் நிர்வாணமாக நின்ற ஜெயிலர் வில்லன்.. பிரபல நடிகர் விநாயகன் வீடியோ வைரல்.!

Backiya Lakshmi

மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடிபோதையில் தகாத வார்த்தைகளைப் பேசி சர்ச்சையாகியுள்ளார்.

Advertisement

DD Next Level: சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி, அடுத்த படத்தின் அசத்தல் பர்ஸ்ட் லுக்.. படக்குழு வெளியிட்ட போஸ்டர்.!

Sriramkanna Pooranachandiran

டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் மே 2025ல் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, படத்தின் பணிகள் நடந்து வருகின்றன.

Dil Raju: பிரபல தயாரிப்பாளர் "தில் ராஜு" வீட்டில் திடீர் ஐடி சோதனை.. திரையுலகில் பரபரப்பு..!

Sriramkanna Pooranachandiran

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம்வரும் தில் ராஜு வீட்டில், ஐடி ரைடு நடத்தப்பட்டு வருகிறது.

Vijay Speech: "இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்" பரந்தூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு.!

Backiya Lakshmi

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 910 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்களை சந்தித்தார்.

Bigg Boss Tamil Season 8: ஜெயிச்சிட்ட குமரா... பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டி வெற்றியாளர் முத்துக்குமரன்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

15 ஆண்டுகள் வெளிப்படுத்திய உழைப்புக்கு முத்துகுமாரனுக்கு கிடைத்த பரிசாக, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில் வெற்றியாளர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Advertisement
Advertisement