திரைப்படம்

Vidaamuyarchi Pathikichu Lyric Song: விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற பத்திக்கிச்சு பாடல் வெளியீடு; வீடியோ லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

விஷ்ணு வரிகளில், அனிரூத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பத்திக்கிச்சு பாடல் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் Grand Finale இன்று.. வெற்றியாளர் யார்? எகுறும் எதிர்பார்ப்புகள்.!

Sriramkanna Pooranachandiran

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் போட்டியானது, இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது.

Saif Ali Khan: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சியில், நடிகர் சைப் அலிகான் குடும்பத்தினரை பாதுகாக்க உடலில் 6 இடங்களில் குத்துப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Dakota Johnson: நந்தியின் காதில் ஆசையை சொன்ன அமெரிக்க நடிகை; பயபக்தியுடன் சிவனை கோவிலில் வழிபாடு.!

Sriramkanna Pooranachandiran

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் இசைக்கச்சேரி விழாவுக்கு வந்துள்ள அமெரிக்க நடிகை & பாடகர், சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Jayam Ravi & Aarti Divorce: நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு; கெஞ்சும் ஆர்த்தி, விடாப்பிடியாக ரவி.. நீதிமன்றம் கொடுத்த அப்டேட்.!

Sriramkanna Pooranachandiran

தனது முடிவில் ஜெயம் ரவி உறுதியாக இருப்பதால், சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vidamuyarchi Trailer: "கொஞ்ச நாளாவே என் உலகம் என்ன சுத்தி நொறுங்கிக்கிட்டு இருக்க" அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டிரைலர்.!

Backiya Lakshmi

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vidaamuyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி பட ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

லைகா ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் 16 ஜனவரி 2025 இன்று மாலை வெளியாகிறது.

Kamal Haasan: நாட்டின் இழிவை வென்றெடுத்த விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்: மநீம தலைவர் கமல் ஹாசன்.!

Sriramkanna Pooranachandiran

நாட்டுப்புறத்தான் காட்டுக்கு செல்வதனால்தான், நமது வீட்டுக்குள் பசியில்லை என்பதை பலரும் உணர வேண்டும் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Alanganallur Jallikattu 2025: திமிலை பிடித்ததும் தூக்கியெறிந்து ஓட்டம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காளை வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி அடைந்தன.

Saif Ali Khan: பிரபல நடிகரை கத்தியால் குத்திய திருடன்.. வீட்டில் புகுந்து பகீர் செயல்.. மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

நடிகரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்வலையை பாலிவுட் திரையுலகில் ஏற்படுத்தி இருக்கிறது.

Ajith Kumar Racing: துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் வெற்றி; நடிகர் ரஜினி, கமல் வாழ்த்து..!

Rabin Kumar

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Ajith Kumar Racing: துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் வெற்றி; மனைவியிடம் அன்பை வெளிப்படுத்திய காட்சி வைரல்..!

Rabin Kumar

நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி தனது கணவர் துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை ரசித்து ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Madha Gaja Raja: உடல்நலம் தேறினார் விஷால்; மனோபாலா, சந்தானத்தின் காமெடி டாப்.. மதகஜராஜா விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

விஷால் - சந்தானம் கூட்டணியில் உருவாகிய திரைப்படமான மதகஜராஜா, நல்ல விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் படம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Game Changer Box Office: ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு..!

Rabin Kumar

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

Game Changer Movie Review: கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம் - பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மாஸ் காட்டினாரா?!

Backiya Lakshmi

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் விமர்சனம் இதோ.

Nidhhi Agerwal Complaint: சமூகவலைத்தளத்தில் வந்த கொலைமிரட்டல்.. காவல் நிலையத்தில் புகாரளித்த நிதி அகர்வால்.!

Backiya Lakshmi

சமூக வலைத்தளங்களில் விடாமல் பின் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது சைபர் க்ரைமில் நடிகை நிதி அகர்வால் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Kadhalikka Neramillai Trailer: “உங்களின் ஃபெமினிஸ்ட் கண்ணோட்டத்தை எல்லா விஷயங்களிலும் திணிக்காதீர்கள்” - வெளியான காதலிக்க நேரமில்லை பட டிரைலர்.!

Backiya Lakshmi

ஜெயம் ரவி - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 'காதலிக்க நேரமில்லை' திரைப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8: வீட்டின் விதிமுறையை மீறிய ரவீந்தர்; நேரில் அழைத்து கண்டித்த பிக் பாஸ்.!

Sriramkanna Pooranachandiran

94 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தில் புதிய பாதையை நோக்கி பயணித்து வருகிறது. அதனால் ஆட்டம் விறுவிறுப்பு பெற்றுள்ளது.

Toxic: Birthday Peek: டாக்சிக் படத்தின் அசத்தல் பீக் வீடியோ.. மிரளவைக்கும் காட்சிகள்.. லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

யாஷின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், யாஷின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.

Pushpa 2 Stampede: புஷ்பா 2 நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவன்.. மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட அல்லு அர்ஜுன்.!

Backiya Lakshmi

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று பார்வையிட்டார்.

Advertisement
Advertisement