திரைப்படம்
Pushpa 2: ஆயிரம் கோடியை நெருங்கும் புஷ்பா 2 திரைப்படம்.. 4வது நாள் வசூல் நிலவரம் இதோ.!
Backiya Lakshmiமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற புஷ்பா 2 திரைப்படம், 4 நாட்களில் ரூ.800 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. இதனால் படம் விரைவில் ரூ.1000 கோடி வசூலை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pushpa 2 Review: புஷ்பான்னா பூவா? இல்ல காட்டுத்தீதானா? புஷ்பா விமர்சனம் இதோ..!
Backiya Lakshmiஅல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Actor Karthi: "அந்த மனசுதான் சார் கடவுள்": புயல் நிவாரண நிதிக்கு ரூ.15 இலட்சம் பணம் கொடுத்த நடிகர் கார்த்திக்..!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கார்த்தி நிவாரண உதவிகளுக்காக தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
Pushpa 2: அடேங்கப்பா... 2 நாளில் ரூ.449 கோடி வசூல்; இமாலய சாதனைகளை படைத்த புஷ்பா 2 திரைப்படம்.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற புஷ்பா 2 திரைப்படம், 2 நாட்களில் ரூ.449 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. இதனால் படம் விரைவில் ரூ.600 கோடி வசூலை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pushpa 2: புஷ்பா படத்தை பார்த்து சாமி ஆடிய ரசிகர்கள்; விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்.. வெற்றிக்கொடியில் புஷ்பா ராஜ்ஜியம்.!
Sriramkanna Pooranachandiranரூ.400 கோடி வசூலை புஷ்பா 2 திரைப்படம் 2 நாட்களில் எட்டிவிட்ட நிலையில், வரும் நாட்களில் வரும் வசூலைப் பொறுத்து, ரூ.500 கோடி அல்லது ரூ.1000 கோடி வசூலை விரைந்து எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pushpa 2 Box Office Collection: வசூல் வேட்டை நடத்திய புஷ்பா 2.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
Rabin Kumarஅல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரைக்கு வந்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை இந்த பதிவில் காண்போம்.
Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ்; டிசம்பர் 12 அன்று கொண்டாட்டம்..!
Sriramkanna Pooranachandiranதனது பள்ளிக்கால நண்பரை நடிகை கீர்த்தி சுரேஷ் 12 டிசம்பர் 2024 அன்று கரம்பிடிக்கிறார். தம்பதிகளின் திருமணம் கோவாவில் நடைபெறவுள்ளது.
KS Ravikumar Mom Passes Away: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாயார் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
Rabin Kumarதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர், நடிகர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
Pushpa 2 Stampede: அல்லு அர்ஜுனை பார்க்க அலைமோதிய கூட்டம்.. நெரிசலில் சிக்கி பெண் பலி..!
Rabin Kumarஐதராபாத்தில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் பிரீமியர் ஷோவின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
Salman Khan: சல்மான் கானின் படப்பிடிப்பில் பாதுகாப்பு பிரச்சனை; தாதா லாரன்ஸ் பீஷ்னோய் பெயரை சொன்ன நபர்..!
Sriramkanna Pooranachandiranஅத்துமீறி படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்து, லாரன்ஸ் பீஷ்னோய் பெயரை பயன்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
Pushpa 2: புஷ்பா 2 படத்தில், அல்லு அர்ஜுன் என்ட்ரி காட்சிகள் கசிந்தது; லீக் வீடியோ வைரல்.. படக்குழு அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Naga Chaitanya and Sobhita Dhulipala: பாரம்பரிய முறைப்படி முடிந்த திருமணம்; கொண்டாட்டத்தில் நாக சைதன்யா - சோபிதா தம்பதி.!
Sriramkanna Pooranachandiranநாகர்ஜுனா குடும்பத்தில், மிகப்பெரிய மாற்றத்திற்கு பின்னர் திருமண வைபோவம் விமர்சையாக நடைபெற்றது. தெலுங்கு முறைப்படி இந்த திருமணம் இன்று நடைபெற்று முடிந்தது.
Power Star Hospitalized: பவர் ஸ்டார்க்கு சிறுநீரக பாதிப்பு… மருத்துவமனையில் அனுமதி..!
Backiya Lakshmiசிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Pushpa 2: "புஷ்பாங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்" டிக்கெட் முன் பதிவில் ‘புஷ்பா 2’ சாதனை!
Backiya Lakshmiஅல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகளவில் வெளியாக உள்ளது.
I am Sorry Ayyapa Song Lyrics in Tamil: கானா இசைவாணியின் ஐ ஆம் சாரி ஐயப்பா பாடல் வரிகள்..!
Sriramkanna Pooranachandiranகானா பாடல் பாடி பிரபலமான பாடகி இசைவாணி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக பாடிய ஐ ஆம் சாரி ஐயப்பா பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Actor Mansoor Ali Khan Son Arrested: போதைப்பொருள் விவகாரம்; நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது..!
Rabin Kumarசென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன், போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TV Actor Yuvanraj Nethrun Dies: பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த யுவன்ராஜ் நேத்ரன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
Pushpa 2: "புஷ்பான்னா ஃபயர் டா" டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'புஷ்பா 2' படம்..!
Backiya Lakshmiஅல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வருகிற 5-ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
Arun Vijay Salary: தனுஷிற்கு வில்லனாகும் அருண் விஜய்.. கோடியில் புரளும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiதனுஷின் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்து வரும் அருண் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Russian Actress Dies: கடற்கரையில் யோகா பயிற்சி.. ராட்சத அலையில் சிக்கி ரஷ்ய நடிகை பலியான சோகம்..!
Rabin Kumarதாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி செய்த ரஷ்ய நடிகை கமிலா பெல்யட்ஸ்கயா ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.