திரைப்படம்

Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding: களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம்.. மெழுகு பொம்மையாக ஜொலிக்கும் மணப்பெண்..!

Backiya Lakshmi

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளும் நிலையில், அவர்கள் தங்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் போட்டோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Pushpa 2 Pre-Release: புஷ்பா 2 படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு குவியும் ரசிகர்கள்: போக்குவரத்தை மாற்றி அமைத்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம், வரும் 3 நாட்களில் (05 டிசம்பர் 2024 அன்று) உலகமெங்கும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் படத்தை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Peelings Song Out Now: புஷ்பா 2 படத்தின் பீலிங்ஸ் பாடல் வெளியீடு; கேட்டு மகிழ லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பீலிங்ஸ் பாடல் புஷ்பா 2 படத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது.

Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding: "கெட்டிமேளம் டும்..டும்.." நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்.!

Backiya Lakshmi

Naga Chaitanya was seen with his wife-to-be Sobhita Dhulipala in a new set of photos.

Advertisement

Vidamuyarchi Teaser: "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு" கடவுளே அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டீசர்!

Backiya Lakshmi

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Nagarjuna Sons' Wedding: இரு மகன்களுக்கும் ஒரே நாளில் திருமணமா..? நடிகர் நாகார்ஜுனா விளக்கம்..!

Rabin Kumar

நடிகர் நாகார்ஜுனா தனது இரு மகன்களின் திருமண தேதி குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

Jailer 2 Update: ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பு; ரஜினி ரசிகர்களுக்கு தயாராகும் இன்ப அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

நெல்சனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததைத்தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith kumar Racing: "ஐ எம் பேக்" கார் ரேஸில் ரீ என்ட்ரி கொடுத்த தல அஜீத்..!

Backiya Lakshmi

அஜித் தற்போது கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

DJ Arrested: லிவிங் டுகெதர் வாழ்க்கையால், தமிழ் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. டிஜே கைது.!

Sriramkanna Pooranachandiran

லிவிங் டுகெதர் காதலியிடம், தனிமை விடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த டிஜே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை அண்ணா நகரில் நடந்துள்ளது.

Good Bad Ugly: ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் தல அஜித் குமாரின் புதிய லுக்.. வைரலாகும் புகைப் படம்..!

Backiya Lakshmi

அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Divya Prabha’s Nude Scene: பிரபல நடிகை திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி லீக்.. இணையத்தில் வீடியோ வைரல்.!

Backiya Lakshmi

ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி சமூக ஊடகங்களில் கசிந்துள்ளது.

Bigg Boss Tamil Season 8: மீண்டும் வருகிறாரா ஆண்டவர்? விலகப்போகிறாரா மக்கள் செல்வன்?!

Backiya Lakshmi

பிக் பாஸ் நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், மீண்டும் கமல்ஹாசன் ரீஎண்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Yash Spotted with Family: குடும்பத்துடன் மும்பை நகரின் வீதிகளில் நடிகர் யாஷ்; அசத்தல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கேஜிஎப் படத்திற்கு பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நாயகன் யாஷ், தற்போது டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். அவர் குடும்பத்துடன் மும்பை நகரை சுற்றி வருகிறார்.

Director Ashwini Dhir's Son Dies: பிரபல இயக்குனரின் 18 வயது மகன் விபத்தில் சிக்கி பலி; கண்ணீரில் குடும்பத்தினர்..!

Rabin Kumar

மும்பையில் இயக்குனர் அஷ்வினி திர் என்பவரின் 18 வயது மகன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Squid Game Season 2 Trailer: "ஜெயிச்சா கண்டம்.. தோற்றா தண்டம்.." ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் ட்ரைலர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!

Backiya Lakshmi

கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஸ்குவிட் கேம் 1-ஐத் தொடர்ந்து, இரண்டாவது ஸ்குவிட் கேம் சீரிஸ் விரைவில் வெளியாகிறது.

Viduthalai 2 Trailer: "தத்துவம் இல்லாத தலைவர்கள்.. ரசிகர்கள் தான் உருவாக்குவார்கள்.." வெளியான விடுதலை 2 டிரெய்லர்.. தவெக தலைவர் விஜய்க்கு தாக்குதலா?!

Backiya Lakshmi

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

Advertisement

Mohini Dey On A R Rahman: "ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி" வதந்திகள் குறித்து மோகினி டே வெளியிட்ட வீடியோ..!

Backiya Lakshmi

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி டே தெரிவித்துள்ளார்.

Sathyaraj on Kanguva Review: "தனிப்பட்ட வகையில் ஒருவரை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையில்லை" - கங்குவா விமர்சனங்கள் குறித்து நடிகர் சத்யராஜ் காட்டம்.!

Backiya Lakshmi

'கங்குவா' படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.

Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் நாமினேட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கா? வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!

Backiya Lakshmi

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜாக்குலின் தொடர்ந்து 8வது வாரமாக நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

Pa Ranjith & Gana Isaivani: ஐயப்ப விரதம் குறித்து சர்ச்சை பாடல்; கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு எதிராக புகார்.!

Sriramkanna Pooranachandiran

ஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா? இது பழைய காலம் இல்லப்பா என்ற பாடல் தற்போது மீண்டும் வைரலாகி சர்ச்சையை சந்தித்துள்ளது.

Advertisement
Advertisement