திரைப்படம்

Kalaimamani Awards: 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.. லிங்குசாமி முதல் அனிரூத் வரை.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழக அரசின் மிகஉயரிய விருதான கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2021, 2023, 2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) வழங்குகிறார். கலைமாமணி விருது பட்டியல் (Kalaimamani Awards List 2025) குறித்த விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

71st National Film Awards: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது.. சாதனை படைத்த பார்க்கிங் படம்.. 71வது தேசிய திரைப்பட விருதுகள் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 71வது தேசிய திரைப்பட விருதுகளை (71st National Film Awards) வழங்கி வருகிறார். அதன்படி உயரிய விருதான தாதா சாகேப் பால்கே (Dadasaheb Phalke Award) விருதை நடிகர் மோகன்லால் பெற்றார்.'பார்க்கிங்' சிறந்த தமிழ் படம் விருது பெற்றது.

Dulquer Salmaan: ஆபரேஷன் நும்கோர்; நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்..!

Rabin Kumar

கேரளாவில் ஆபரேஷன் நும்கோர் என்ற பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.

Operation Numkhor: ஆபரேஷன் நும்கூர்.. நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை.!

Sriramkanna Pooranachandiran

கேரள சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜூக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Kantara Chapter 1 Tamil Trailer: தர்மத்தை காக்க பஞ்சுருளி தெய்வம் அவதரித்தது எப்படி?.. காந்தாரா சாப்டர் 1 படத்தின் அனல்பறக்கும் டிரெய்லர் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 (Kanthara 2 Trailer) அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அனல் பறக்கவைக்கும் டிரெய்லர் வீடியோ இன்று தமிழில் வெளியிடப்பட்டது. அதன்படி காந்தாரா தெய்வம் மக்களை காப்பாற்றும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Robo Shankar: ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்..!

Rabin Kumar

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (Robo Shankar Death) தனது 46 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Robo Shankar Death: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணம்.. கண்ணீரில் திரையுலகம்.! காரணம் என்ன? அவரே சொன்ன உண்மை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (Robo Shankar Death) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தவறான பழக்கத்தால் உடல்நலக்குறைவை எதிர்கொண்டவர் சிகிச்சை (Robo Shankar Health Issue Death Reason) பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Deepika Padukone: 'கல்கி 2' படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்.. தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

கல்கி 2 படத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனே நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

TTF Vasan Marriage: டிடிஎஃப் வாசனுக்கு திடீர் திருமணம்.. மாமா மகளை கரம்பிடித்தார்.!

Sriramkanna Pooranachandiran

டிடிஎஃப் வாசன் தனது 5 வருட காதலியான மாமா மகளை திருமணம் செய்து கொண்டார். திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Robert Redford Passes Away: நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் 89 வயதில் காலமானார்.. ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி..!

Rabin Kumar

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ராபர்ட் ரெட்போர்ட் (Robert Redford Death) தனது 89 வயதில் காலமானார்.

Owen Cooper: எம்மி விருதுகள் 2025; 15 வயதில் சாதனை படைத்த சிறுவன்..!

Rabin Kumar

இங்கிலாந்தை சேர்ந்த ஓவன் கூப்பர், தனது 15 வயதில் 'எம்மி' விருதை (Emmy Awards 2025) வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

Siragadikka Aasai: முத்து சிறார் ஜெயிலுக்கு போன காரணம் என்ன? உண்மையை அறியும் மீனா.. முக்கிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!

Sriramkanna Pooranachandiran

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai), முத்துவின் வாழ்க்கையில் இளவயதில் நடந்த நிகழ்வுகள் குறித்த உண்மையை மீனா அறிந்துகொள்கிறார். இந்த காட்சிகள் வரும் வாரம் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Kantara Chapter 1: காந்தாரா சாப்டர் 1 எப்போது வெளியாகும்?.. 30 நாடுகளில் மாபெரும் ரிலீஸ்.!

Sriramkanna Pooranachandiran

ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 அடுத்த மாதம் வெளியாகிறது. ரூ.33 கோடிக்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமைக்கு விற்கப்பட்ட இந்த படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட 30 நாடுகளில் திரையிடப்படுகிறது.

Aishwarya Rai Bachchan: அனுமதியின்றி தன் பெயர், புகைப்படம், விளம்பரம் செய்ய தடை - ஐஸ்வர்யா ராய் வழக்கு..!

Rabin Kumar

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பெயர் மற்றும் புகைப்படங்களை ஆன்லைனில் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால் மரணம்? ஷாக் தந்த செய்தி.. பதில் சொன்ன காஜல்.!

Sriramkanna Pooranachandiran

விபத்தில் சிக்கி நடிகை காஜல் அகர்வால் மரணம் அடைந்துவிட்டதாக போலியான வதந்தி பரவியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறுதியாக நடிகை தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Nanjil Vijayan: 'பாலியல் ரீதியாக பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டார்' - நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்.!

Sriramkanna Pooranachandiran

விஜய் டிவி பிரபல நடிகர் நாஞ்சில் விஜயன் (Nanjil Vijayan) தன்னை காதலித்து பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை நடிகை சென்னை மாநகர காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

Madharaasi Review: சிவகார்த்திகேயன் "மதராஸி" படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம் இதோ..!

Rabin Kumar

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி (Madharaasi Movie Review) படத்தின் திரை விமர்சனம் குறித்து இப்பதிவில் காண்போம்.

Holiday Movies List: தி கான்ஜுரிங் முதல் மதராஸி வரை.. விடுமுறை விருந்தாக சூப்பர் ரிலீஸ்கள்.. லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

செப்டம்பர் 5-ஆம் தேதியான நாளை தொடர் விடுமுறையை முன்னிட்டு 4 முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயனின் மதராஸி, கேபிஒய் பாலாவின் காந்தி கண்ணாடி, பேய் ரசிகர்களுக்கான தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் மற்றும் பேட் கேர்ள் ஆகியவை திரையரங்குகளில் வெளியாகின்றன.

What happened to The Rock: ஹாலிவுட் நடிகர் Rock-க்கு என்ன ஆச்சு?.. உடல் மெலிந்து வெளியான வீடியோவால் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான The Rock தனது இயல்பான உடல் பாகத்தில் இருந்து மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் ஒல்லியாக காணப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களின் வழியாக வைரலாகி வருகிறது.

Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் லீலைகள்.. ஜாய் கிரிசில்டாவுடன் காதலை வளர்த்த வீடியோ லீக்.!

Sriramkanna Pooranachandiran

ராஹா ரங்கராஜ் (தனது குழந்தை) அப்பாவின் அளப்பறைகள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa), "தன் குழந்தையை சுமக்கும் பெண்ணை ஏமாற்றும் ஒரு ஆண் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றுவார். இதை மீண்டும் படியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement