திரைப்படம்

Indian 2 Audio Launch: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. எங்கு? எப்போது? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Vijay Sethupathi Attended The Wedding Ceremony: ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழா.. நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி..!

Backiya Lakshmi

ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழாவில் விஜய் சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Shah Rukh Khan Appointed As New Brand Ambassador: முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் புதிய பிராண்ட் தூதர்.. பாலிவுட் சூப்பர்ஸ்டார்ட் ஷாருக்கான் நியமனம்..!

Backiya Lakshmi

ஷாருக்கான் முத்தூட் பாப்பச்சன் குழுமத்தால் புதிய பிராண்ட் தூதராக நியமித்துள்ளது.

Actor Ajith Kumar's Recent Clicks: "வண்டியில் டாப் கியர்.. வயதில் ரிவர்ஸ் கியர்.." அஜித் குமாரின் கலக்கலான புதிய லுக்..!

Backiya Lakshmi

நடிகர் அஜித் குமாரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Advertisement

Johnny Wactor Dies: பிரபல இளம் ஹாலிவுட் நடிகர் சுட்டுக்கொலை; திருட்டு செயலை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் மூவர் கும்பல் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

காரின் கேட்டலிடிக் கன்வெர்ட்டரை திருட முயற்சித்த மூவர் கும்பலை நடிகர் தட்டிக்கேட்ட காரணத்தால், துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரம் குறித்த தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Rajinikanth awarded UAE’s Golden Visa: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கோல்டன் விசா.. ஐக்கிய அரபு அமீரகத்தின் கௌரவம்..!

Backiya Lakshmi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

Actress Laila Khan Murder Case: குடும்பத்துடன் பிரபல நடிகை கொலை செய்யப்பட்ட விவகாரம்; குற்றவாளிக்கு மரண தண்டனை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2011ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நடிகை மாயமான விவகாரம் குறித்த விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு பலரையும் பதறவைத்தது..

Ilaiyaraja Sends Legal Notice To Manjummel Boys: "கண்மணி அன்போடு காதலன்.." மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா..!

Backiya Lakshmi

மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement

Kalki 2898 AD Bujji Video Out Now: பிரபாஸின் கல்கி ஏடி 2898 படத்தில் இடம்பெற்ற புஜ்ஜி கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ; மிரளவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.600 கோடி பொருட்செலவில் தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான கல்கி, ஜூன் மாதம் வெளியாகுவதை முன்னிட்டு படக்குழு முழு அளவிலான ப்ரமோஷன் பணியில் இறங்கியுள்ளது.

Indian 2 First Single Paaraa Out: இந்தியன் 2 படத்தின் “பாரா” பாடல் வெளியீடு.. ஆண்டவர் தரிசனத்தால் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Pushpa 2 Second Single: புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் 2ம் பாகத்தில், இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகிறது.

Drug Culture In The Tamil Film Industry: போதையில் தத்தளிக்கும் கோலிவுட்.. பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா..!

Backiya Lakshmi

பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார்.

Advertisement

Music composer Praveen Kumar Passes Away: இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணமடைந்துள்ளார்.

Aranmanai 4: அரண்மனை 4 படம் எப்படி?.. மக்களின் கருத்தை நேரில் கண்ட உற்சாகத்தில் சுந்தர் சி & குஷ்பூ..!

Sriramkanna Pooranachandiran

பல மாதங்கள் தொடர் உழைப்புக்கு பின் திரையில் அறிமுகமாகும் அரண்மனை 4 திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருப்பதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!

Backiya Lakshmi

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

HBD Ajith Kumar: தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன்; தல அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள்.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு பின்னால் திரண்டு வர கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் எனினும், அவர்களின் நல்வாழ்க்கையை மையப்படுத்தி ரசிகர் மன்றத்தை கலைத்து உத்தரவிட்ட தன்னிகரில்லா தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

Advertisement

Mufasa The Lion King Trailer: தி லயன் கிங் படத்தின் முதல் லைவ்-ஆக்ஷன் பிரீகுவல்.. முஃபஸா தி லயன் கிங் டிரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

‘முஃபஸா: தி லயன் கிங்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Rasavathi Trailer: “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு சொல்லி கொடுத்திருக்காங்களா?” ரசவாதி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thalaivar 171 Title: உழைப்பாளி ரீஎன்ரி.. லோகியின் அடுத்த சம்பவம்… தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!

Backiya Lakshmi

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியானது.

Good Bad Ugly: 2025 பொங்கலுக்கு களமிறங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புடன் களமிறங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம், பொங்கல் 2025 க்கு வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டராக வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

Advertisement
Advertisement