திரைப்படம்
Cannes Film Festival 2024: "அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே.." கையில் கட்டுடன் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்..!
Backiya Lakshmi77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.
GV Prakash Kumar And Saindhavi Divorce: பிரிந்த பிறை தேடும் இரவிலே ஜோடி.. வெடித்த புரளிகள்.. கடுப்பான ஜி.வி. பிரகாஷ்..!
Backiya Lakshmiபிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cannes Film Festival 2024: அமோகமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா.. பங்கேற்ற திரை பிரபலங்கள்..!
Backiya Lakshmi77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.
Film director Biju Vattappara Dies: பிரபல திரைப்பட இயக்குநர் பிஜு வட்டப்பாரா மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiபிரபல திரைப்பட இயக்குநரும், பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களின் திரைக்கதை எழுத்தாளருமான பிஜு வட்டப்பாரா உயிரிழந்தார்.
GV Prakash Kumar And Saindhavi Announce Divorce: பிரிந்த பிறை தேடும் இரவிலே ஜோடி.. முடிவுக்கு வந்த 11 வருட மண வாழ்க்கை..!
Backiya Lakshmiபிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் செய்த அட்டகாசம்.. காவல் துறையினரால் அதிரடி கைது..!
Backiya Lakshmiமெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளரை தாக்கிய பின்னணி பாடகர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chetan Chanddrra Attacked: முகமெல்லாம் இரத்த காயம்... 20 பேர் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட பிரபல நடிகர் சேட்டன் சந்திரா.. பதறவைக்கும் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranஅம்மாவுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நடிகரின் காரை வழிமறித்த 20 பேர் கும்பல், அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
Allu Arjun Casting His Vote: இந்தியத் தேர்தல்கள் 2024: ஜனநாயக கடமையாற்றி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய அல்லு அர்ஜுன்.!
Sriramkanna Pooranachandiranதேர்தலில் வாக்களிக்கும் நாள் முக்கியத்துவமானது என்பதால், அந்த நாளில் நாம் நமது ஜனநாயக கடமையை செலுத்த வேண்டும் என அல்லு அர்ஜுன் வேண்டுகோள் வைத்தார்.
Baahubali 3 Update: "பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி.." பாகுபலி 3 படத்தின் புதிய அப்டேட்..!
Backiya Lakshmiபாகுபலி 3ம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
New Thug In Town ThugLife: மங்காத்தா அஜித் போல, காரில் வந்து மாஸ் காட்டிய சிம்பு... கமல் ஹாசனின் தக் லைப் நியூ தக் இன் டவுன் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiran1987 க்கு பின் மீண்டும் இணைந்துள்ள மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணி, இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actress Kanakalatha Death: பிரபல மலையாள நடிகை கனகலதா மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiபிரபல மலையாள நடிகை கனகலதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
Bison Movie: மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படம்.. வெளியான மாஸ் டைட்டில்.. கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்..!
Backiya Lakshmiமாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Young Model Killed: 23 வயது இளம் மாடல் அழகி சுட்டுக்கொலை; நண்பரின் கண்முன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுடன் நெருங்கிய நட்புறவில் இருந்து வந்த மாடல் அழகி, அவரின் நண்பர் கண்முன் போட்டுத்தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Aranmanai 4: அரண்மனை 4 படம் எப்படி?.. மக்களின் கருத்தை நேரில் கண்ட உற்சாகத்தில் சுந்தர் சி & குஷ்பூ..!
Sriramkanna Pooranachandiranபல மாதங்கள் தொடர் உழைப்புக்கு பின் திரையில் அறிமுகமாகும் அரண்மனை 4 திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருப்பதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
Singer Uma Ramanan Passes Away: தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!
Backiya Lakshmiதமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!
Backiya Lakshmiசுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
HBD Ajith Kumar: தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன்; தல அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranதனக்கு பின்னால் திரண்டு வர கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் எனினும், அவர்களின் நல்வாழ்க்கையை மையப்படுத்தி ரசிகர் மன்றத்தை கலைத்து உத்தரவிட்ட தன்னிகரில்லா தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
Veera Dheera Sooran Movie Update: கெட்டப் குமாரின் அடுத்த படம்.. வீர தீர சூரனான விக்ரம் படத்தின் அப்டேட்..!
Backiya Lakshmiவிக்ரம் நடிப்பில் உருவாகும் வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Inga Naan Thaan Kingu Trailer Out: "இந்த முறை 80ஸ் இல்ல.. 90ஸ்.." மிரட்டும் சந்தானம் படத்தின் இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmiநடிகர் சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Prakash Raj Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: "இந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை.!
Sriramkanna Pooranachandiranஎனது வாக்கு உரிமைக்காக நிற்கும்போது, நமது குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பவரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.