திரைப்படம்

Actor Ajith Flies To Azerbaijan: தீபாவளிக்கு வெடிக்க தயாராகும் விடாமுயற்சி.. ஷூட்டிங் செல்லும் போது அஜித் எடுத்த புகைப்படம் வைரல்..!

Backiya Lakshmi

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Condolences on Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரம்; நடிகர் & த.வெ.க தலைவர் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

அரசு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஏற்பட்டுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

Ration Scam: ரேசன் ஊழல் வழக்கு.. நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவிடம் கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறை..!

Backiya Lakshmi

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பான விசாரணைக்காக பெங்காலி நடிகை ரிதுபர்ணா சென்குப்தா ஆஜராகினார்.

Pokkiri Re Release: விஜய் ரசிகர்களே கொண்டாடட்டத்துக்கு தயாரா? - ரீரிலீஸ் செய்யப்படும் "போக்கிரி" - ட்ரைலர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் விஜயின் திரையுலக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அமைந்த போக்கிரி திரைப்படம், ஜூன் 21, 2024 அன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது.

Advertisement

June 14th Tamil Releases: விஜய் முதல் விஜய் சேதுபதி வரை.. இன்று தமிழில் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

இந்த வாரம் திரையரங்குகளில் தரமான படங்கள் சம்பவம் செய்ய காத்திருக்கிறது.

Thangalaan Update: தங்கலான் விக்ரமின் மாஸ் லுக் ஃபோட்டோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

Backiya Lakshmi

‘தங்கலான்’ படத்தின் புதிய புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள விக்ரம் ‘உற்சாகமான நேரங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Elon Musk Shares Meme From Tamil movie: எலான் மஸ்க் போட்ட மீம்.. டிரெண்டான தமிழ் திரைப்படம்..!

Backiya Lakshmi

எலான் மஸ்க் போட்ட ஒரு ட்வீட் காரணமாக 7 வருடங்களுக்கு முன் வெளியான தமிழ் திரைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. பட்டைய கிளப்பும் ட்ரைலர்..!

Backiya Lakshmi

பிரபாஸ், கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள கல்கி 2898 படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

Weapon Public Review: தமிழில் வெளியான சூப்பர் ஹியூமன் படம்.. மக்களின் கருத்தை நேரடியாக திரையரங்கிற்கே சென்று கேட்டறிந்த நடிகர்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள வெப்பன் படம் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

‘Venom: The Last Dance’ Trailer: வெனம்மின் கடைசி சகாப்தம்.. 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

மார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெனம்’ மூன்றாம் பாகமான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Santhanam Vs Soori: சந்தானமா? சூரியா? திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன..?

Rabin Kumar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களான சூரி மற்றும் சந்தானத்தின் படங்களுக்கு திரை ரசிகர்கள் ஆதரவு அளித்து கொண்டாட வேண்டும்.

Kangana Ranaut Slapped By CISF Constable: கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்ஃஎப் பெண் கான்ஸ்டபிள்.. அறைந்த பெண் மீது கங்கனா புகார்..!

Backiya Lakshmi

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்தார்.

Advertisement

Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. ட்ரைலர் வெளியீடு எப்போது? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

பிரபாஸ், கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள கல்கி 2898 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.

Actor Vijay Wish to Chandrababu Naidu: ஆந்திர அரசியலில் வெற்றிவாகை சூடிய சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்..! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அரசியல்ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்தாலும், மக்களின் மனதை வென்றவராக 2024 ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

Kangana Raaut Victory: 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை கங்கனா ரணாவத் அமோக வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகளில், மண்டி தொகுதியில் களம்கண்ட இந்திய திரைப்பட நடிகை வெற்றி அடைந்துள்ளார். மண்டி தொகுதியில் போட்டியிட்டு, 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை கங்கனா ரணாவத் வெற்றி அடைந்துள்ளார்.

Sivakarthikeyan Announces Birth Of Baby Boy: 3வது குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Surya 44 Update: புதிய லுக்குடன் சூர்யா.. தொடங்கியது சூர்யா 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு..!

Sriramkanna Pooranachandiran

திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் சூர்யாவின் 44 வது திரைப்படத்தின் பட்டப்படிப்பு தொடங்கியுள்ளது. அதன் சாட்சியாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

Kadhalikka Neramillai Glimpse Out: "என்னை இழு இழு இழுவென இழுக்குதடி.." ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!

Backiya Lakshmi

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

Raveena Tandon Attacked: விபத்தை ஏற்படுத்திய நடிகையின் கார்; ரவுண்டு கட்டி வெளுத்த மக்கள்.. கதறிய நடிகை.!

Sriramkanna Pooranachandiran

நடிகை ரவீனா, அவரின் கார் ஓட்டுநர் செயலால் ஆத்திரமடைந்த மக்கள், அவர்களை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த பரபரப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணியாக மதுபோதை அமைந்துள்ளது.

HBD R Madhavan: அலைபாயுதே நாயகன் நடிகர் ஆர். மாதவனுக்கு இன்று பிறந்தநாள்; குவியும் வாழ்த்துக்கள்..!

Sriramkanna Pooranachandiran

அலைபாயுதேவில் தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்து சாக்லேட் பாயாக தமிழ்நாடு இளைஞிகளிடம் வழிவந்த நாயகனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Advertisement
Advertisement