திரைப்படம்

Kanguva Teaser Update: நாளை அதிகாரபூர்வமாக வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் தமிழ் மொழியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் விரைவில் வெளியாகிறது.

Singer Mangli Satyavathi Rathod: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

தெலுங்கில் முன்னணி திரைபிரபலமாக இருந்து வரும் நடிகை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது கார் விபத்தில் சிக்கினார்.

Manjummel Boys TN Box Office: தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கிய மஞ்சும்மேல் பாய்ஸ்; ரூ.50 கோடியை கடந்து வசூல் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

கமலின் குணா குகையை பார்க்கச்சென்று பள்ளத்தாக்கில் சிக்கிய நபர்களை மையமாக வைத்து எடுத்த மலையாள திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Amitabh Bachchan Undergoes Angioplasty: சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன?.!

Backiya Lakshmi

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Actress Poornima Ravi: புதிய பட வாய்ப்புகள் - மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகை பூர்ணிமா ரவி..!

Rabin Kumar

நடிகர் தனுஷ் மற்றும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பு பிடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Oppenheimer Re-Release: மீண்டும் ரீ-ரிலீசாகும் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் திரைப்படம்; ஆஸ்கர் விருதுபெற்ற கையுடன் புதிய சரித்திர சாதனை.!

Sriramkanna Pooranachandiran

அணுவினால் ஆயுதத்தை தயாரித்த இயற்பியல் வல்லுனரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், இன்று ஆஸ்கர் விருதுக்கு சொந்தக்காரராகி இருக்கிறது. அப்படத்தை பார்க்காதவர்கள் மீண்டும் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Premalu To Release In Tamil: தமிழில் வெளியாகும் பிரபல மலையாள படம்.. பிரேமலு ரசிகர்கள் ஆவல்..!

Backiya Lakshmi

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மார்ச் 15-ம் தேதி தமிழ் மொழியில் வெளியிடப்பட உள்ளது.

Salman Khan Teams Up With AR Murugadoss: போக்கிரியுடன் இணையும் துப்பாக்கி, கத்தி.. எகிறும் எதிர்பார்ப்பு..!

Backiya Lakshmi

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Cinema Updates: இயக்குனர் மாரி செல்வராஜின் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

தனது 5-வது படத்திற்கான அறிவிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Emily Willis Went Coma: உயிருக்கு போராடும் பிரபல ஆபாச பட நடிகை; 700 படங்களில் நடித்து படுத்த படுக்கையாக சோகம்.!

Sriramkanna Pooranachandiran

4 ஆண்டுகளுக்குள் 700 க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த நடிகை, தற்போது மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் சோகம் நடந்துள்ளது. மர்மங்கள் தொடருகிறது என்பதை போல, ஆபாச படத்தில் நடித்து பல நடிகைகள் உயிரிழந்துள்ள நிலையில், 25 வயது இளம் நடிகை உயிருக்கு போராடும் சோகம் நடந்து வருகிறது.

20 Days in Mariupol Get Oscars: ரஷ்யா - உக்ரைன் போரால் நொறுங்கிப்போன இயக்குனர்; ஆஸ்கர் விருது பெற்ற கையுடன் கண்ணீர் கோரிக்கை.!

Backiya Lakshmi

அமெரிக்காவின் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது.

Oscar Awards 2024: இந்திய கலை இயக்குனரை நினைவுகூர்ந்த ஹாலிவுட் திரையுலகம்; ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

மேத்யூ பெரி, மைக்கேல் காம்பன் உட்பட பல மறைந்த கலை இயக்குனர்களுடன் இந்திய கலை இயக்குனர் சந்திரகாந்தும் நினைவு கூறப்பட்டார். உலக அரங்கில் இந்தியருக்கு கிடைத்த மரியாதையாக இது கவனிக்கப்படுகிறது.

Advertisement

96th Oscars Live: ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

96 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உலகளாவிய திரைப்படங்கள் பலவும் பரிசுகளை தட்டிச்சென்றன.

96th Oscars: கிறிஸ்டோபர் நோலன், எம்மா ஸ்டோன், சல்லியன்... ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கலிபோர்னியா நகரம் குலுங்கக்குலுங்க நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், படங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பிரிவு விருதுகளும் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

John Cena Naked on Oscars: ஆஸ்கர் விருது மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான் சீனா: காரணம் என்ன?.. என்ன ஒரு கிரியேட்டிவிட்டி பாருங்களேன்!

Sriramkanna Pooranachandiran

ஒரு விஷயம் மக்களை சென்றடைய அவர்களிடம் பிரதிநிதித்துவப்பட வேண்டும். ஆஸ்கர் குழுவினரின் யோசனை ஒன்று வித்தியாசமான முறையில் வரவேற்பை பெற்றதுள்ளது.

Best Director 96th Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலன்: சிறந்த இயக்குனராக தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

Best Film Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர்.திரைப்படம்: சிறந்த படமாக தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த படமாக ஓப்பன்ஹைமர் தேர்வு செய்யப்பட்டது.

Best Actress by Oscars: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற எம்மா ஸ்டோன்..! உணர்ச்சிபோங்க பேசிய நடிகை.!

Sriramkanna Pooranachandiran

கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோன் அறிவிக்கப்பட்டார்.

Poor Things on Oscars: ஆஸ்கரில் அடுத்தடுத்து 3 விருதுகளை வென்ற புவர் திங்ஸ்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகமே உற்றுநோக்கிய ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்ட விருதுகளில், யார்கோஸ் இயக்கத்தில் வெளியான புவர் திங்ஸ் திரைப்படம் அடுத்தடுத்து விருதுகளை குவித்தது.

Sophia Leone Passes Away: பிரபல ஆபாச பட இளம் நடிகை, 26 வயதில் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் & குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ள ஆபாச படத்தில் நடித்து வரும் நடிகைகளின் மர்ம மரணம் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.

Advertisement
Advertisement