திரைப்படம்
Night Shows Cancelled In Theatres: இரவுக்காட்சிகள் ரத்து – திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!
Rabin Kumarஐ.பி.எல். தொடர் தொடங்க இருக்கும் நிலையில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால் இரவுக்காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Actress Engaged With Rashid: ‘அன்பே ஆருயிரே’ பட நடிகைக்கு விரைவில் திருமணம் – தனது நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கிறார்..!
Rabin Kumarதமிழ் ரசிகர்களால் ‘நிலா’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை மீரா சோப்ராவுக்கு தனது காதலனுடன் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது.
Akira Toriyama Died: 90 கிட்ஸ்களே நினைவிருக்கா?... டிராகன் பால் கார்ட்டூன் உருவாக்கியவர் மரணம்..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇளமைக்காலத்தில் நாம் கண்டுவியந்த அட்டகாசமான கார்ட்டூன்களில் ஒன்றான டிராகன் பால் தொடரை உருவாக்கியவர் மரணம் அடைந்தார்.
Nayanthara and Vignesh Shivan head for divorce?: நயன்தாரா போட்ட சோகமான பதிவு... விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா?.!
Backiya Lakshmiநடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தோற்றுவிட்டதாக பதிவிட்டுள்ளதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகின்றனர்
Gal Gadot blessed with baby: வொன்டர் வுமன் பட நடிகையின் தற்போதைய நிலை - 4-வது குழந்தையை பெற்றெடுத்தார்..!
Rabin Kumar4-வது குழந்தையை பெற்றெடுத்த வொன்டர் வுமன் பட நடிகை ஹால் ஹடொட் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Sharwanand and Rakshitha Reddy Welcome Newborn Daughter: 'எங்கேயும் எப்போதும்' ஷர்வானந்துக்கு இப்போது குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!
Backiya Lakshmi'எங்கேயும் எப்போதும்' பட ஹீரோ ஷர்வானந்துக்கு குழந்தை பிறந்த தகவலை, அவரே புகைப்படம் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
Pondicherry Minor Girl Rape & Kill Case: புதுச்சேரி சிறுமி பலாத்காரம் & கொலை விவகாரம்.. குற்றவாளியை சுட்டுவீழ்த்த பெண் தயாரிப்பாளர் கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஎதுவும் அரசியலாகிவிட்ட சமூகத்தில், சிறுமிகளின் மீது வக்கிர எண்ணம் திரும்பியதும் ஒருவன் வாழவே தகுதியற்றவன் ஆகிறான். ஆதலால், அவனை சுட்டுக்கொல்வதே சரியானது என நடிகை கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Jyothika Returns To Bollywood: தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா.. அட 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் என்ட்ரினா சும்மாவா..!
Backiya Lakshmiநடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ஹிந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.
Actress Arrested by Theft Case: திருட்டு வழக்கில் பிரபல நடிகை அதிரடி கைது; தோழி போல பழகி வீடுகுபுகுந்து துணிகரம்..!
Sriramkanna Pooranachandiranவீடுகுபுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Varalaxmi Engaged: விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பிரபல தமிழ் நடிகை; நிச்சயம் முடிந்தது.!
Sriramkanna Pooranachandiranதொழிலதிபருடன் காதலில் விழுந்த நடிகை வரலட்சுமி, குடும்பத்தினரின் சம்மதத்துடன் காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார்.
Drishyam Hollywood Remake: ஹாலிவுட்டில் ரீமேக்கில் த்ரிஷ்யம்.. குஷியில் ரசிகர்கள்..!
Backiya Lakshmiத்ரிஷ்யம் படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
Deepika Padukone, Ranveer Singh Announce Pregnancy: கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தீபிகா படுகோனே.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்..!
Backiya Lakshmiபாலிவுட்டின் நட்சத்திர ஜோடி நடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் ஜோடிகளுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
Kamal Watched Manjummel Boys: மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவுடன் படம் பார்த்து ரசித்த கமல் ஹாசன்; தமிழத்தில் வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம்.!
Sriramkanna Pooranachandiranகாதல் ரசம் கொண்ட பிரேமம் திரைப்படத்திற்கு பின்னர், தமிழ் ரசிகர்களிடையே மலையாள மொழியில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படம் வரவேற்பை பெற்று இருக்கிறது.
Inga Naan Thaan Kingu: "இங்க நான் தான் கிங்கு" சந்தானத்தின் திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?.. விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranகமல் ஹாசன் சார்பில் இன்று நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அத்துடன் சந்தானத்தின் படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Santhanam Next Movie Update: அப்படிப்போடு.. சந்தானத்தின் அடுத்த படம் பெயர் என்ன?.. வெளியிடும் கமல் ஹாசன்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranகாமெடியை தொடர்ந்து நாயகன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய சந்தானத்திற்கு ஒருசில படங்களே வெற்றியை அமைத்துக்கொடுத்தன. விரைவில் புதிய படம் ஒன்றும் வெளியாகிறது.
Pankaj Udhas Dies: பத்ம ஶ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உத்ஹாஸ் காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகஜல் எனப்படும் பாடல் வகையில் புகழ்பெற்ற இந்திய பாடகர், தனது வயது மூப்பு காரணமாக மறைந்தார்‌.
Nayanthara Wishes to Samantha: சமந்தாவுக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்த நயன்தாரா: காரணம் இதுதான்.. குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiran14 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் நடிகை சமந்தாவுக்கு நயன்தாரா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Smoke Shortflix Movie: இளவயதில் அவள் சந்தித்த கொடுமைகள்.. படமாகிறது பிரபல தமிழ் நடிகையின் வாழ்க்கை.. அசத்தல் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகுசேலன், மிருகம் உட்பட பல படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகை சோனாவின் 14 வயதில் நடந்த விசயங்களை படமாக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
D50 Raayan Update: மிரட்டலான லுக்... தனுஷ் நடிப்பில் உருவாகும் ராயன் படத்தில், பிரகாஷ் ராஜின் அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranடி50 என பெயரிடப்பட்டு உருவாகி வந்த தனுஷின் படத்திற்கு ராயன் என தலைப்பு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
Ameen Sayani Passed Away: மூத்த இந்திய வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபல வானொலி தொகுப்பாளர்கள் உருவாக்கத்திற்கும், அவர்களின் தலைசிறந்த செயலுக்கும் முதற்படிக்கட்டு போல அமைந்த அமீன் சயனி இயற்கை எய்தினார்.