Devara Trailer: "ரத்தத்தால் கடல் முழுவதும் சிவப்பான கதை" வெளியான ஜூனியர் என்டிஆரின் தேவரா டிரைலர்..!

தேவரா திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Devara (Photo Credit: YouTube)

செப்டம்பர் 10, சென்னை (Cinema News): டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படம் தான் தேவரா (Devara). இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், நந்தமுரி கல்யாண் உள்ளிட்ட பலரும் படத்தில் இணைந்துள்ளனர். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். Brother Update: நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் ஸ்பெஷல்.. பிரதர் படத்தின் டீசர் அப்டேட்..!

தேவரா டிரைலர்: இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து மூன்று பாடல்கள் ரிலீஸாகியுள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியானது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif