TV
Shruthi Narayanan: பிரபல சீரியல் நடிகையின் தனிமை காட்சிகள் லீக்? நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபெண்களை போகப்பொருளாக பார்த்து, அவர்களின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி எத்தனை சாதனை படைத்தாலும், அவை ஒருநாள் உன்னை உருத்தெரியாமல் அழிக்கும் என்பதற்கு எதிர்காலம் தான் உரிய பதிலை சொல்ல வேண்டும்.
Solo Leveling 2 Episode 12: எக்சேஞ்... தவம் கிடைக்கும் அனிமி ரசிகர்கள்.. சோலோ லெவலிங் எபிசோட் 12: ரிலீஸ் எப்போது? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅனிமி ரசிகர்களின் உச்சகட்ட வரவேற்பை பெற்றிருக்கும் சோலோ லெவலிங் 12 வது எபிஸோட் நாளை வெளியாகிறது. இந்த எபிசோடை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதனால் நாளை தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்ள, ஓடிடி நிறுவனமும் தயார் நிலையில் இருக்கின்றன.
Courage the Cowardly Dog: 90 கிட்ஸ்-களே நினைவிருக்கா? கார்டூன் டிவியின் 'கரேஜ்' எழுத்தாளர் மரணம்; புற்றுநோயால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமுந்தைய காலங்களில் கார்டூனில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடரின் முக்கிய நாயகன் கேன்சர் காரணமாக இயற்கை எய்தினார்.
Mirchi Senthil: வாட்சப் மெசேஜை நம்பி ரூ.15 ஆயிரம் பணத்தை இழந்த சீரியல் நடிகர்.. வருத்தத்துடன் வேண்டுகோள்.!
Sriramkanna Pooranachandiranவாட்ஸப்பில் அவசரம் என வந்த தகவலை நம்பி ரூ.15 ஆயிரம் பணத்தை இழந்துவிட்டேன். நீங்கள் கவனமாக இருங்கள் என சீரியல் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
TV Actor Charith Balappa: ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்.. சீரியல் நடிகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!
Rabin Kumarபெங்களூருவில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டிய சீரியல் நடிகர் சரித் பாலப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Salmanul To Marry Megha Mahesh: மௌனராகம் சீரியல் ஜோடி இப்போ ரியல் ஜோடி.. விஜய் டிவி சீரியல் நடிகர் சல்மானுல் அறிவிப்பு.!
Backiya Lakshmiவிஜய் டிவி சீரியல் நடிகர் சல்மானுல் ஃபாரிஸ் தன்னுடன் மலையாள தொடரில் நடித்த மேகா மகேஷை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.
Venkatraman: பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் ஆகாசவாணி வெங்கட்ராமன் மறைந்தார்: 102 வயதில் பிரிந்த உயிர்.!
Backiya Lakshmiஆகாசவாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் சென்னையில் காலமானார்.
Raj Tarun-Lavanya Case: 200க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள்.. பெண்களை மிரட்டிய யூடியூபர் மஸ்தான் சாய் கைது.!
Backiya Lakshmiலாவண்யா தற்போது மஸ்தான் சாய் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Baakiyalakshmi: நாடகமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா? - பாக்கியலட்சுமி இனியாவின் ஆட்டத்துக்கு 3ம் பரிசா? கலாய்க்கும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண் ஆடிய நடனத்திற்கு, எப்படி மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Hina Khan: புற்றுநோயிலிருந்து மீண்ட பிக்பாஸ் பிரபலம்.. காதலனின் கரத்தால் மறுஜென்மம்.. நடிகையின் பதிவு வைரல்.!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஹினா கான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மூலம் அதில் இருந்து மீண்டு வருகிறார்.
Bigg Boss Season Tamil 8: பிக் பாஸ் தமிழ் Grand Finale.. அசத்தல் ப்ரோமோ வெளியானது.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமுத்துக்குமரன், ரயான், சௌந்தர்யா உட்பட பலரும் பைனலிஸ்ட் லிஸ்டுக்கு வந்துள்ள நிலையில், நாளை பிக் பாஸ் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
TV Actor Dies: 23 வயதில் சோகம்... இளம் சீரியல் நடிகர் சாலை விபத்தில் சிக்கி மரணம்... ரசிகர்கள் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபடப்பிடிப்பு நேர்காணல் தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னத்திரை நடிகர் ஒருவர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Bigg Boss Tamil Season 8: "இதை விட என் வாழ்க்கையில என்ன கிடைச்சிறப்போகுதுனு தெரியலையே பிக் பாஸ்" உருக்கமாக பேசிய முத்துக்குமரன்.!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Bigg Boss Tamil Season 8: கலங்கிய ஜாக்குலின்.. ரூ.2 இலட்சம் பணத்தை கைப்பற்றினாரா பவித்ரா? திக்., திக்., நொடிகள்..!
Sriramkanna Pooranachandiranரூ.2 இலட்சத்திற்கான பணப்பெட்டி டாஸ்கில் பவித்ரா பங்கெடுத்த நிலையில், 45 மீட்டர் தூரத்தை அவர் கடந்து செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss Tamil Season 8: ரூ.5 இலட்சத்தை கைப்பற்றிய விஷால்? ஜாக்குலின் எவிக்சன்? இறுதிக்கட்ட விறுவிறுப்பில் பிக் பாஸ் தமிழ்.!
Sriramkanna Pooranachandiran60 மீட்டர் பணப்பெட்டி போட்டியில் விஜே விஷால் வெற்றி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜாக்குலின் தோல்வி அடைந்ததால் மிட் வீக் எவிக்சன் முறையில் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: பணப்பெட்டி எடுக்க புயல் வேகத்தில் ஓடிய ரயான்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்..!
Backiya Lakshmiஎதிர்பாராததை எதிர்பாருங்கள் என பணப்பெட்டி விஷயத்தில் புது டுவிஸ்ட் வைத்துவிட்டார் பிக் பாஸ்.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று உண்மையை உடைத்த அன்ஷிதா; கடுப்பில் முத்துக்குமரன்.!
Sriramkanna Pooranachandiranஎன் அன்பு தோழியான சௌந்தர்யா நீ கலங்க வேண்டாம். உன்னைவிட முத்துகுமாரனின் பிஆர் குழுதான் மிகப்பெரிய அளவில் வேலை பார்க்கிறது என அன்ஷிதா தெரிவித்தார்.
Bigg Boss Tamil Season 8: "என் வாழ்க்கையில் தலையிடாதீங்க" - ரவீந்தரைப் புரட்டி எடுத்த தர்ஷிகா.!
Backiya Lakshmiபிக் பாஸ் 8 வீட்டிற்குள் தர்ஷிகா வந்திருப்பது தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அருண்; இன்று வெளியேற்றம் யார்?..
Sriramkanna Pooranachandiranதனிமனித தாக்குதல் நடத்தாமல், ஒவ்வொரு உயிருக்குமான மரியாதையை கொடுத்தவர் அருண் என முத்துக்குமரன் தனது பாராட்டுகளை வழங்கினார்.
Bigg Boss Tamil Season 8: இறுதிகட்டத்தை எட்டிய பிக் பாஸ்.. பழைய போட்டியாளர்கள் பற்றி பேசிய விஜய் சேதுபதி..!
Rabin Kumarபிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டிற்குள் வந்த பழைய போட்டியாளர்கள் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.