முக்கிய செய்தி

Bigg Boss Tamil 9 Elimination: அகோரி மந்திரம் பலிக்கவில்லையா?.. பிக் பாஸ் 4வது வாரத்தில் வெளியேறிய கலையரசன்?.. கேள்வி எழுப்பும் இணையவாசிகள்.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் இல்லத்தில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விஜய் சேதுபதி நேரடியாக கேள்வி எழுப்பி இந்த வாரம் ரோஸ்ட் செய்துள்ளார். இந்த வாரம் வெளியேறுவது யார்? என்பது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Chettinad Mutton kuzhambu: செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

செட்டிநாடு ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி? (Chettinad Mutton Kuzhambu Recipe in Tamil) என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

நாளைய வானிலை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு தொடரும் மழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Temple Stampede: பெருமாள் கோவிலில் நடந்த அசம்பாவிதம்.. ஏகாதசி கூட்ட நெரிசலால் பறிபோன 9 உயிர்கள்.. பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

Venkateswara Swamy Temple Stampede: ஆந்திர பிரதேச மாநிலத்தில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஏகாதசி கூட்ட நெரிசல் தொடர்பான பதறவைக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Breaking: 53 வருட அரசியல் பயணம்.. தேவர் ஜெயந்திக்கு சென்றதால் நீக்கம்.. கண்ணீர் சிந்துவதாக உண்மையை உடைத்த கே.ஏ.செங்கோட்டையன்.!

Sriramkanna Pooranachandiran

53 ஆண்டுகள் அதிமுகவுக்கு சேவை செய்த கே.ஏ. செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி நிகழ்வில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Breaking: மணல் லாரி கவிழ்ந்து கோர விபத்து.. எம்.சாண்ட்டில் சிக்கி மூச்சுத்திணறி பறிபோன 3 உயிர்கள்.!

Sriramkanna Pooranachandiran

Karur: கரூர் தென்னிமலை பகுதியில் எம்.சாண்ட் மணல் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 வட மாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் & வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.80 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

LPG Cylinder Price: சிலிண்டர் விலை குறைவு.. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தித்திப்பு செய்தி.!

Sriramkanna Pooranachandiran

நவம்பர் மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை (November 2025 Gas Cylinder Price in Chennai) குறைந்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு சமையல் எரிவாயுக்கான விலை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

Advertisement

BAN Vs WI, 3rd T20I: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20ஐ.. 3-0 என தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3வது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.

BAN Vs WI, 3rd T20I: ஹசன் தமீம் அதிரடி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 152 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ICC Women's World Cup Final 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் போட்டி நவ. 02, 2025ல் நடைபெறுகிறது. India Women Vs South Africa Women போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.

Breaking: அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. அதிமுக தலைமை அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை (KA Sengottaiyan) கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உதவியுள்ளார்.

Advertisement

BAN Vs WI 3rd T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20ஐ.. வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

IND Vs AUS, 2nd T20I: இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20ஐ.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

Rabin Kumar

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டி20ஐ போட்டியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

JustIN: தமிழகத்தில் சோகம்.. கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சடலங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை எண்ணூர் கடற்கரையில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் கடல் அலையில் சிக்கி உயிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பெண்களின் சடலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IND Vs AUS: 126 ரன்கள் இலக்கு.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் தடுமாற்றம்.. தவித்துப்போன வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் இரண்டாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) ஆட்டத்தில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

Advertisement

மனைவியை அடித்தே கொன்ற கொடூர கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

பீகாரில் கணவர் தனது மனைவியை அடித்தே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை கொட்டும்.!

Sriramkanna Pooranachandiran

Tomorrow Weather: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா இரண்டாவது டி20ஐ.. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் இரண்டாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) போட்டி இன்று (அக்.31) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Joy Crizildaa: தாயானார் ஜாய் கிரிசில்டா.. பிறந்த அழகிய ஆண் குழந்தை.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையானதாக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியாக அறியப்படும் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) மற்றும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement