முக்கிய செய்தி
Man Dies of Electrocution: மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்த நபர்.. சம்பவயிடத்திலேயே மின்தாக்கி பலி.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiஹைதராபாத்தில் ஒருவர், பலத்த மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்ததால் சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Young Girl Hanging Suicide: செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்து, படிக்க சொன்னதால் இளம்பெண் தற்கொலை..!
Rabin Kumarசெல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
New Thug In Town ThugLife: மங்காத்தா அஜித் போல, காரில் வந்து மாஸ் காட்டிய சிம்பு... கமல் ஹாசனின் தக் லைப் நியூ தக் இன் டவுன் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiran1987 க்கு பின் மீண்டும் இணைந்துள்ள மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணி, இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 Aged Minor Girl Gang Raped: ஐவர் கும்பலால் 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நட்பாக பழகி நம்பவைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranநட்பாக பழகி சிறுமியை நம்பவைத்த இளைஞன், தக்க தருணத்தில் அவரை தனியாக அழைத்துச்சென்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக சீரழித்த கொடுமை லக்னோவை பதறவைத்துள்ளது.
Minor Girl Rape: இசை வகுப்பிற்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்; இசை ஆசிரியர் போக்சோவில் கைது..!
Rabin Kumarநீலகிரியில் இசை பயிற்சி வகுப்பிற்கு சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இசை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
World Red Cross Day 2024: "மனிதம் செத்தால் மாளும் உலகம்.." உலக செஞ்சிலுவை தினம்..!
Backiya Lakshmiஉலக செஞ்சிலுவை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது.
Air India Express Flights Cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 70 விமானங்கள் ரத்து; விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை.!
Sriramkanna Pooranachandiranநிர்வாகத்தை கட்டுக்குள் வைத்து செயல்பட்டு வந்த மூத்த அதிகாரியின் திடீர் விடுமுறை காரணமாக 70 பயணிகளின் விமான சேவை ரத்தானது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
AstraZeneca Withdrawn Covid 19 Vaccine: உலகளவில் தனது கோவிட் 19 தடுப்பூசிகளை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனெகா: பக்கவிளைவுகளால் நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranகொரோனா வைரஸ் வந்தபோது தடுப்பூசிக்காக காத்திருந்த மக்களுக்கு விடியலைத் தந்த அஸ்ட்ராஜெனெகா, தற்போதும் காலம் கடந்து அதிர்ச்சி தந்துள்ளது.
Man Died after Slapping Several Times: வழிவிடும் தகராறில் வாக்குவாதம்; கன்னத்தில் பளார் வாங்கிய இளைஞர் மர்ம மரணம்.. பெங்களூரில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகன்னத்திலே அறை வாங்கிய நபர், வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும்போது தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dog Attack: திடீரென சிறுமியை தாக்கிய நாய்; லிப்டுக்குள் குதித்து மறு தாக்குதலில் தப்பித்த சிறுமி.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள், அவ்வப்போது மூர்க்கமாகி சிறார்கள் மற்றும் பெரியவர்களை தாக்கும் துயரம் தொடருகிறது. பெரும்பாலும் இவ்வான விஷயங்களால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
Chocolate Coffee Chia Pudding Recipe: உடல் எடையை குறைக்க உதவும் சாக்லேட் காபி சியா புட்டிங் செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!
Rabin Kumarகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அனைவரும் சாப்பிடும் வகையில் சாக்லேட் காபி சியா புட்டிங் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
Panama election: பனாமா அதிபர் தேர்தல்.. ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி..!
Backiya Lakshmiபனாமாவின் அதிபர் தேர்தலில் ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி பெற்றுள்ளார்.
Young Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்..!
Rabin Kumarராமநாதபுரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் அதனை இளம்பெண்ணின் வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
England's Mandate for Single-Sex Toilets: இனி ஒவ்வொரு பாலினத்தருக்கும் தனி தனி கழிப்பறைகள்.. இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiஇனி ஒவ்வொரு பாலினத்தவர்க்கும் தனித்தனி கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
Actress Kanakalatha Death: பிரபல மலையாள நடிகை கனகலதா மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiபிரபல மலையாள நடிகை கனகலதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
Benefits Of Green Chilli Water: பச்சை மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..!
Rabin Kumarஉடல் எடையை குறைக்க உதவும் பச்சை மிளகாயின் பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Rohit Sharma Feeling Sad: மும்பை அணி வீரர் ரோஹித் சர்மா மனமுடைந்து காணப்பட்ட வீடியோ காட்சிகள் வைரல்..!
Rabin Kumarமும்பை-ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா மனமுடைந்து காணப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Sunita Williams' 3rd Mission To Space Called Off: 3-வது முறையாக விண்வெளி பயணத்திற்கு தயாரான சுனிதா வில்லியம்ஸ்.. கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு..!
Backiya Lakshmiவிண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் இன்று விண்வெளிக்கு செல்லவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
KPY Bala And Lawrence Helping People: மீண்டும் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் லாரன்ஸ் கைகோர்ப்பு.. பெண்ணின் ஆட்டோ வாங்க வாங்கிய கடன்கள் அடைப்பு..!
Backiya Lakshmiகேபிஒய் பாலா மற்றும் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் இணைந்து பெண்கள் குழுவாக நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் இஎம்ஐ செலுத்த கஷ்டப்பட்டு வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தை போக்க அவர்களது ஆட்டோ கடன்களை எல்லாம் கட்டியுள்ளார்கள்.
Shakib Al Hasan Almost Slaps Groundsman: செல்ஃபி எடுக்க வந்தவர்க்கு அடி.. ஷாகிப் அல் ஹசனின் அத்துமீறிய நடவடிக்கை.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiசெல்ஃபி எடுக்க வந்தவரை ஷாகிப் அல் ஹசன் அறைய கை ஓங்கும் வீடியோவானது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.