Man Dies of Electrocution: மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்த நபர்.. சம்பவயிடத்திலேயே மின்தாக்கி பலி.. வைரலாகும் வீடியோ..!

ஹைதராபாத்தில் ஒருவர், பலத்த மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்ததால் சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Dies of Electrocution (Photo Credit: @jsuryareddy X)

மே 08, ஹைதராபாத் (Hyderabad): ஹைதராபாத் - துத்பௌலியைச் சேர்ந்த ஃபக்ரு (வயது 40) என்பவர் பகதூர்புராவில் மழையின் போது, வெள்ளம் நிறைந்த சாலையைக் கடக்கும்போது மின்கம்பத்தில் கை வைத்துள்ளார். அதில் சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மது அருந்திவிட்டு விழுந்துவிட்டதாக கருதிய அப்பகுதியினர், நீண்ட நேரமாகியும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இத்தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் பார்த்தபோது, ​​உண்மையைக் கண்டறிந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. World Thalassemia Day 2024: உலக தலசீமியா தினம்.. இந்த மரபணு நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement