முக்கிய செய்தி
College Student Killed Grandfather: சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து தாத்தாவை கொலை செய்த பேரன் - விசாரணையில் பரபரப்பு தகவல்..!
Rabin Kumarநாமக்கலில் தனது தாத்தாவிற்கு சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து, பேரன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Helicopter Crash: தரையிறங்கும்போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய அரசியல்புள்ளி.!
Sriramkanna Pooranachandiranபார்ப்பதற்கு கட்டுக்குள் இருப்பதுபோல தோன்றி அமைதியாக தரையிறங்க முயற்சித்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கிய பதறவைக்கும் சம்பவம் ராய்காட் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Dubai Floods: மீண்டும் துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..!
Backiya Lakshmiதுபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Brilliant Performance By Bhuvaneshwar Kumar: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்; அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற புவனேஷ்வர் குமார்..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமார் பெற்று சென்றார்.
TN Weather Report: லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Driver Provides Water to Camel: ஆளரவமில்லா பாலைவனத்தில் தண்ணீருக்காக தவித்த ஒட்டகம்; இரக்கம் காட்டிய வாகன ஓட்டி.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranபாலைவனத்தில் தாகத்தால் தவித்து சாலையோரம் அமர்ந்து இருந்த ஒட்டகத்திற்கு, அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் மனிதாபிமானத்துடன் நீர் வழங்கி சென்றார்.
Youngster Suicide: 3 மாத சம்பளத்தை கொடுக்காததால் விரக்தி; 24 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஉடல்நல சிகிச்சைக்கு கூட செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்ட இளைஞர், தான் பணியாற்றும் நிறுவனத்திடம் சம்பளத்தை கேட்டு மனம் நொந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
Workers Beaten by Employer: தொழிலாளிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்திய முதலாளி.. தொழிலாளர் தின கொண்டாட்டம் முடிவதற்குள் பரபரப்பு; அதிர்ச்சி காட்சிகள் லீக்.!
Sriramkanna Pooranachandiranமுதலீடுகளை கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் முதலாளிகள், அவர்களுக்கு இலாபத்தை வழங்க காரணகர்த்தாவாக இருக்கும் தொழிலாளிகளை மதிக்காமல் மிதித்தெடுத்த சம்பவம் ஆப்ரிக்காவில் நடந்துள்ளது.
Aranmanai 4: அரண்மனை 4 படம் எப்படி?.. மக்களின் கருத்தை நேரில் கண்ட உற்சாகத்தில் சுந்தர் சி & குஷ்பூ..!
Sriramkanna Pooranachandiranபல மாதங்கள் தொடர் உழைப்புக்கு பின் திரையில் அறிமுகமாகும் அரண்மனை 4 திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருப்பதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
Heatwave in Asian Countries: வெப்ப அலையால் தவிக்கும் ஆசியா.. அனலால் வெந்து தவிக்கும் நாடுகள்..!
Backiya Lakshmiஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் இப்போது வெப்ப அலை வீசி வருகிறது.
Coconut Burpees Recipe: இனிப்பான தேங்காய் பர்பி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
Rabin Kumarகுழந்தைகள் விரும்பி உண்ணும் தேங்காய் பர்பி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
Amazon Great Summer Sale Start: அமேசான் நிறுவனத்தின் கோடை கால ஆப்பர் இன்று முதல் தொடக்கம்..!
Rabin Kumarஅமேசான் நிறுவனம் பல பிரபலமான ஸ்மார்ட் போன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.
Married Woman Sexual Harassment: கணவர் கண்முன்னே மனைவிக்கு பாலியல் தொல்லை; சாலையில் மர்ம நபர்கள் அத்துமீறல்..!
Rabin Kumarபெங்களூருவில் தனது கணவருடன் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு மர்ம நபர்கள் சிலரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Benefits Of Beetroot Juice: அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
Rabin Kumarநம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்தையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய பீட்ரூட் ஜூஸ் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Cat Smuggle In Chennai: சென்னையில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் பூனை இறைச்சி பயன்படா?.. திடுக்கிடவைக்கும் தகவல்.!
Backiya Lakshmiசென்னையில் பூனைகள் அடிக்கடி மாயமாவதாக புகார் எழுந்துள்ளது.
President Of Colombia Sensational Announcement: இஸ்ரேல் உடனான உறவு முறிவு; கொலம்பியா அதிபர் பரபரப்பு தகவல்..!
Rabin Kumarஇஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலியாக இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
Singer Uma Ramanan Passes Away: தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!
Backiya Lakshmiதமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
Bhghpat Shocker: கொலை வழக்கில் தொடர்பு; பிணையில் வந்ததும் போட்டுத்தள்ளிய முன்விரோத பகை?..!
Sriramkanna Pooranachandiranகடந்த 2022ம் ஆண்டில் நடந்த கொலை விவகாரத்தில், பிணையில் வெளியே வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாக்தாத்தில் நடைபெற்றது.
Minor Girl Dies in Accident: ஸ்கூட்டி மீது லாரி மோதி பயங்கர விபத்து; சாலையை கடக்கும்போது சோகம்.. சிறுமி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiran18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களிடம், வாகனத்தை வழங்கி இயக்க வைப்பது விபத்திற்கும் வழிவகை செய்யலாம். பெற்றோர் பிள்ளைகளின் நலன் கருதி செயல்படுவது சாலச்சிறந்தது.
HC Grants Bail to Youth in Pocso Case: 17 வயது சிறுமியை தாயாக்கிய காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் - காரணம் இதுதான்.!
Sriramkanna Pooranachandiranபதின்ம வயதில் காதலில் விழுந்து தாயான சிறுமி, காதலரை கரம்பிடிக்க விரும்பிய காரணத்தால் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு ஜாமின் கிடைத்தது.