முக்கிய செய்தி
Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!
Backiya Lakshmiசுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
Smartphones Launch On May 2024: மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள ஸ்மார்ட்போன்கள்; மொபைல் பிரியர்களே ரெடியா?.!
Sriramkanna Pooranachandiranவிவோ வி30 இ, சாம்சங் கேலக்சி எஸ்55, கூகுள் பிக்சல் 8ஏ உட்பட பல ஸ்மார்ட்போன்கள் இம்மாதம் அறிமுகமாகவுள்ளன. கோடை விடுமுறையை முன்னிட்டு ஸ்மார்ட்போன்கள் தங்களின் விற்பனையில் எடுத்து வருகின்றன.
Heatwave Red Alert: அடுத்த 5 நாட்களுக்கு புதிய உக்கிரமெடுக்கும் வெயில்; தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவடமேற்கு இந்திய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை இயல்பில் இருந்து குறைந்தாலும், மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
H1N1 Bird Flu: அமெரிக்காவில் அதிர்ச்சி; பறவைக்காய்ச்சலால் கண்கள் குருடாகி உயிரிழந்த 24 பூனைகள்.. ஆய்வில் பதறவைக்கும் தகவல்.!
Sriramkanna Pooranachandiranமாட்டுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட பால்களை குடித்த பூனைகள் அடுத்தடுத்து பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது அமெரிக்காவில் நடந்துள்ளது.
Villivakkam Shocker: ஆறாத ரணமாக மனதில் பதிந்த படுகொலை; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச்போட்டு தூக்கிய கும்பல்.. ரௌடி பலி.!
Sriramkanna Pooranachandiranநடுரோட்டில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிக்குப்பழியாக நடந்த சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது.
Trichy Shocker: அண்ணன் - தம்பி சொத்து தகராறில் அடுத்ததடுத்து அரங்கேறும் கொலைகள்; திருச்சியை அதிரவைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranமின்மோட்டாரை பழுது நீக்கம் செய்யச்சென்று வீட்டிற்கு திரும்பியவர் நடுவழியில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
HBD Ajith Kumar: தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன்; தல அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranதனக்கு பின்னால் திரண்டு வர கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் எனினும், அவர்களின் நல்வாழ்க்கையை மையப்படுத்தி ரசிகர் மன்றத்தை கலைத்து உத்தரவிட்ட தன்னிகரில்லா தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
TN Weather Report: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiஅடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Explosion At Stone Quarry: கல்குவாரியில் வெடி விபத்து.. வெடித்து சிதறிய உடல்கள்.. வெளியான சிசிடிவி வீடியோ..!
Backiya Lakshmiவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Covishield Side Effects: கோவிஷீல்டு தடுப்பூசியால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும்.? வெளியான அதிர்ச்சி தகவல்..!
Backiya Lakshmiகோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
International Labour Day 2024: "உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா.." சர்வதேச தொழிலாளர் தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும், மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Husband Arrested For Killing Wife: மனைவியை கொன்றுவிட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு; கணவரை கைது செய்த காவல்துறையினர்..!
Rabin Kumarசென்னையில் தனது மனைவியை கொன்றுவிட்டு, அவர் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக கூறிய கணவர் காவல்துறையினர் விசாரணையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Car-Cargo Truck Accident: சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து; காரில் பயணித்த 6 பேர் பலி - திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarபீகாரில் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, சொகுசு கார் மீது கவிழ்ந்ததில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dangers of Instant Personal Loan Apps: ஆன்லைன் லோனால் நடக்கும் துயரங்கள்; உஷாராக ஆன்லைன் லோன் வாங்குவது எப்படி?..!
Backiya Lakshmiஆன்லைன் லோன் விவகாரத்தில் கவனிக்க வேண்டியது என்ன என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
International Jazz Day 2024: "கண்கள் அறியா காட்சி.. நாசி நுகரா நறுமணம்.. இதழ் அறியா சுவை.. செவிக்கு மட்டும் வரம்.." சர்வதேச ஜாஸ் தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அன்று சர்வதேச ஜாஸ் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
Laser Message to NASA: பூமியுடன் தொடர்புகொள்ளும் வேற்றுகிரகவாசிகள்? 140 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து வந்த லேசர் செய்தி - நாசா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபூமிக்கும் - சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவில், 1.5 பங்கு தூரம் கொண்ட இடத்தில் மையம் கொண்டுள்ள தனது விண்கலத்தை வைத்து நாசா செய்தியை அனுப்பி சாதனை படைத்துள்ளது.
G7 Countries Confirm Coal free World: 2035க்குள் நிலக்கரி செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தம்; ஜி7 நாடுகள் உறுதி - இங்கிலாந்து அமைச்சர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் காலநிலைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலக்கரி எரிபொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
HBD Rohit Sharma: 37 வயதில் அடியெடுத்து வைத்த ஹிட்மேன்; பல சாதனைகள் படைக்க மனதார வாழ்த்தும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கிரிக்கெட்டில், நட்சத்திர நாயகனாக ஜொலிக்கும் ரோஹித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இன்றைய நாளில் அவரின் சிறப்புக்கள் மற்றும் அதிரடி ஆட்டத்தின் செயல்பாட்டினையும் தெரிந்துகொள்ளலாம்.
Minor Girl Sexual Harassment By Car Driver: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தலைமறைவாகியுள்ள ஓட்டுநருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!
Rabin Kumarசென்னையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாகியுள்ள அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.