முக்கிய செய்தி
Teenager Hanging Suicide: ஆன்லைன் வர்த்தக மோகம்; ரூ.53 இலட்சம் இழப்பால், காதல் திருமணமான இளைஞர் தற்கொலை..! பரிதவிப்பில் மனைவி..!
Rabin Kumarதேனியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் பணத்தை இழந்ததால், வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 College Students Died: பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்தில் சிக்கிய கார்; கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranமலைப்பாங்கான பகுதியில் கவனத்துடன் வாகனத்தை இயக்காத பட்சத்தில், ஒருசில நொடி அலட்சியமும் உயிரை பறித்துவிடும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
Minor Girl Sexual Abuse: குடோனில் 14 வயது சிறுமியை சீரழித்த காதலன்; வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதன்னுடன் பணியாற்றி வரும் பெண்ணின் மகளை இளைஞன் சீரழிப்பதை தட்டிக்கேட்காது வீடியோ எடுத்து ரசித்த நபர், சிறுமியை அடைய முயற்சித்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
India National Elections 2024 Rangoli Design Videos: இந்தியத்தேர்தல்கள் 2024: ரங்கோலியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தும் தேர்தல் ஆணையம்.!
Sriramkanna Pooranachandiranநாம் வாழ இடமளித்து, நமக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் தேசத்திற்கு நாம் செலுத்தும் சிறு நன்றிக்கடனில் ஒருபங்கு வாக்களிப்பது மட்டுமே. ஆட்சி அதிகாரம் சீர்திருத்தத்தை கொண்டு வரும் என்பதால் வாக்களிப்பது முக்கியம்.
Savuku Shankar Arrest: காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசு; யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.!
Sriramkanna Pooranachandiranபிரபலமான ஐபிஎஸ் அதிகாரி உட்பட பல காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பேசிய யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Youth Trapped In Concrete Mixing Machine Dies: அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் கொலை; தமிழக வாலிபர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarகேரளாவில் கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி பலியான அசாம் இளைஞர் பலியான சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Unnatural Sex, Husband-Wife and HC: மனைவி ஒப்புதல் இல்லாமல் உறவு கொள்வது குற்றமில்லை.. உயர்நீதி மன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiமனைவியின் ஒப்புதல் இல்லாமல் அவருடன் உறவு கொள்வது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Carrot Kheer Recipe: சத்தான கேரட் கீர் செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!
Rabin Kumarஉடலுக்கு குளிர்ச்சியாக சத்தான மற்றும் சுவையான கேரட் கீர் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
Viral Soya Chaap Manufacturing Video: சோயா சங்க்ஸ் உடலுக்கு நல்லதா? அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன?.!
Backiya Lakshmiசோயா சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Nursing Student Suicide: நர்சிங் மாணவி தற்கொலை; விடுதி மாடியில் இருந்து குதித்து விவரீத முடிவு..!
Rabin Kumarகோயம்புத்தூரில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vivo V30e: விவோ வி30e ஸ்மார்ட் போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் - முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியாவில் விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி30e மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiஇடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Ivory Smuggling: யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது.. தலைமறைவானவரை தேடி வரும் வனத் துறையினர்..!
Backiya Lakshmiகோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Air Cooler Buying Guide: அடிக்கிற வெயிலுக்கு ஏர்கூலர் வாங்க போறீங்களா.? அப்ப இத தெரிஞ்சுக்கோங்க..!
Backiya Lakshmiஏர் கூலர்களை வாங்கும் முன்பு சில முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
World Press Freedom Day 2024: இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண்.. உலக பத்திரிகை சுதந்திர தினம்...!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும், மே 3 ஆம் தேதி பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.
Bus Plunges into Valley: பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து; 20 பேர் பலி., 15 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiran40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை தொடங்கிய பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சோகம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
Benefits Of Ice Apple: செரிமான கோளாறு, அம்மை நோய்களை தடுத்து, உடல் சூட்டை தணிக்கும் நுங்கு..!
Rabin Kumarகோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கக்கூடிய பனை நுங்கில் உள்ள பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
Roja Benefits: உடல் சூடு, கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு அருமருந்தாக ரோஜா இதழ்; அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்க காலை வேளையில் ரோஜா இதழை அரைத்து கெட்டியான தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடல்நலமும் முன்னேறும்.
7 Month Pregnant Girl Died: உதவாத அபாயசங்கிலியால் இரயில் பயணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; படிக்கட்டு பகுதியில் வாந்தி எடுத்து சோகம்..!
Sriramkanna Pooranachandiranஊரில் திருவிழா நிறைவுபெற்றதும் வளைகாப்பு செய்து மகிழ்விப்பார்கள் என எதிர்பார்ப்புடன் இரயிலில் பயணித்த பெண்ணின் உயிரை காலன் இரக்கமின்றி ஆட்கொண்ட துயரம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்துள்ளது.
3 People Died Extreme Heat: 104 டிகிரி செல்சியஸ் வெப்பம்; கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பலி..!
Rabin Kumarகேரளாவில் கொளுத்தும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.