முக்கிய செய்தி

Google Pixel 8a Smart Phone Expected Features: கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட் போன் பற்றிய வீடியோ காட்சிகள் வெளியீடு..! சுவாரசியத்தை அதிகரிக்கும் சிறப்பம்சங்கள்..!

Rabin Kumar

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவர இருக்கும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன் பற்றி இதில் காண்போம்.

Madurai Protest: மதுரையில் போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கடையடைப்பு போராட்டம்..!

Backiya Lakshmi

மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

Teenager Was Shot Dead: மகளின் காதலரை வீட்டிற்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை; முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆத்திரம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது மகளுடன் பழகி வந்த வாலிபரை, வீட்டிற்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Banana Price Hike: வெயிலால் கருகும் வாழை தோப்புகள்.. எகிரும் வாழை இலை மற்றும் பழங்களின் விலை..!

Backiya Lakshmi

கோடை வெயில் காரணமாக வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகி வருவதால் வாழைப்பழம், இலை ஆகியவற்றின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

Advertisement

Benefits Of Ponnanganni Spinach:பொன்னாங்கண்ணி கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளனவா..! விவரம் இதோ..!

Rabin Kumar

அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ள பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tornado Hits Oklahoma: அமெரிக்காவில் 2 மாகாணங்களை அடுத்தடுத்து தாக்கிய 78 சூறாவளிகள்; 5 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

2 நாட்களுக்குள் அடுத்தடுத்து என 78 சூறாவளிகள் தாக்கி அமெரிக்காவின் 2 மாகாணங்களில் உள்ள மக்கள் பரிதவித்துப்போயினர். இந்த சம்பவத்தில் 5 பேர் வரை உயிரிழந்து இருக்கின்றனர்.

Teen Dies Of Sunstroke: குலதெய்வத்தைக் கூட கும்பிட விடாத கொளுத்தியெடுக்கும் வெயில்.. சாமி கும்மிட போன சிறுவன் வெயிலின் தாக்கத்தால் பலி..!

Backiya Lakshmi

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குலதெய்வ சாமியைக் கும்மிடச் சென்ற 14 வயது சிறுவன், வெயிலின் தாக்கத்தால் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

Dhoni Field Setup: ஃபீல்ட் செட் செய்த முன்னாள் கேப்டன் - அதிரடி ஆட்டகாரரின் விக்கெட்டை வீழ்த்த செய்த சம்பவம்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 46-வது லீக் போட்டியில் ஐதராபாத் அணி வீரர் டிராவிஸ் கெட்டின் விக்கெட்டை வீழ்த்த, தோனி செய்த செயல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Cop Died an Accident: சாலை விபத்தில் காவலர் பரிதாப பலி.. சாலை தடுப்பில் மோதி நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த காவலர், வாகன விபத்தில் உயிரிழந்த சோகம் டெல்லியில் நடந்துளளது.

International Dance Day 2024: "கண்ணிரண்டும் இசைபாட.. கையிரண்டும் தாளமிட.. காலிரண்டும் நடனமாட.." சர்வதேச நடன தினம்..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நடன தினம் ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி..! 3 பேர் மாயம்..!

Rabin Kumar

காஷ்மீரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Heart Attack Death: சின்ன வயதில் இப்படியொரு மரணமா?.. அக்காவின் திருமண நிகழ்வில் மாரடைப்பால் தங்கை பலி.!

Sriramkanna Pooranachandiran

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அபரீதமாக இந்தியாவில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. அடுத்தடுத்து ஏற்படும் இளம் வயதினரின் மரணங்கள் பதறவைக்கிறது.

Cuddalore Shocker: கள்ளத்தனமாக மது விற்பனை; போலீசுக்கு போன் போட்டதால் உயிருக்கு பயந்து தலைமறைவான நபர்..!

Sriramkanna Pooranachandiran

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், சில நேரங்களில் அதனை மீறி செய்யப்படுவதும் உண்டு. அவ்வப்போது இவ்வாறான அதிர்ச்சிதரும் சம்பவங்கள் நடக்கிறது எனினும், அது சார்ந்த உண்மைகள் வெளிப்படுவது இல்லை.

International Sculpture Day 2024: "பலமுறை கண்ட சிற்பம்.. ஒரு முறைகூட காணாத அழகு.." சர்வதேச சிற்பக் கலை தினம்..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையன்று சர்வதேச சிற்பக் கலை தினம் அனுசரிக்கப்படுகிறது.

Markram Yorker Bowled By Pathirana:மார்க்ரமை கிளீன் போல்டாக்கிய பத்திரனா..! ஐதராபாத் அணி படுதோல்வி..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் பத்திரனா வீசிய யார்க்கர் பந்தில் மார்க்ரம் கிளீன் போல்ட் ஆகியுள்ளார்.

Advertisement

Avadi Shocker: ஆவடியை அலறவிட்ட இரட்டைக்கொலை; வயோதிக தம்பதி கழுத்தறுத்து படுகொலை.. தலைநகரில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிலேயே சித்த மருத்துவர் பார்த்து வந்த மருத்துவர் மற்றும் அவரின் மனைவி என வயதான தம்பதி ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆவடியில் நடந்துள்ளது.

Truck Collision 8 Died: மக்கள் பயணித்த மினி லாரி மீது மோதிய கனரக லாரி; 5 பெண்கள், 3 குழந்தைகள் பரிதாப பலி., 23 பேர் படுகாயம்.. மரண ஓலத்தில் அலறிய மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

குடும்ப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களின் வாகனம் மீது கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள், 3 குழந்தைகள் என 8 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Chengalpattu Shocker: தெப்பக்குளத்தில் நீச்சலடித்து விபரீத முயற்சி; நண்பர் கண்முன் நீரில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

இளங்கன்று பயமறியாது என்பதை போல செயல்பட்ட நபர், தனது பேராசை எண்ணத்தால் நடுவழியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் திருப்போரூரில் நடந்துள்ளது.

HC Judgement on Mentally Challenged Girl Rape: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விருப்பத்துடன் உடலுறவு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

பெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனின் அது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என அறிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் தண்டனையை உறுதி செய்தது.

Advertisement
Advertisement