முக்கிய செய்தி

Veera Dheera Sooran Movie Update: கெட்டப் குமாரின் அடுத்த படம்.. வீர தீர சூரனான விக்ரம் படத்தின் அப்டேட்..!

Backiya Lakshmi

விக்ரம் நடிப்பில் உருவாகும் வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Inga Naan Thaan Kingu Trailer Out: "இந்த முறை 80ஸ் இல்ல.. 90ஸ்.." மிரட்டும் சந்தானம் படத்தின் இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

நடிகர் சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

School Teachers Suspend: பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்; தலைமை ஆசிரியை உட்பட இருவர் பணியிடை நீக்கம்..!

Rabin Kumar

திருப்பூரில் அரசு பள்ளி ஒன்றில் கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Realme Narzo 70 Series Launch: சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 70 சீரிஸ் வெளியீடு..! விவரம் உள்ளே..!

Rabin Kumar

இந்தியாவில் ரியல்மி நார்சோ 70 சீரிஸ் போன்களை இரண்டு மாடல்களில் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

Cauvery Calling Movement: "சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம்.." காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர்கள் சந்திப்பு..!

Backiya Lakshmi

சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு நடக்க இருப்பதாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தெரிவித்துள்ளார்.

Mahindra XUV 3X0 Teaser: "நமது சிறகுகளே.. அது காருங்க தானே.." மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி டீசர் வெளியீடு..!

Backiya Lakshmi

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Beedi Leaves Smuggling: ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்; கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை..!

Rabin Kumar

தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 42 மூட்டை பீடி இலைகளை கொண்டு சென்ற வாகனத்தை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

Vlogger Couple Sexually Harassed: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; வெளியான வீடியோவால் பரபரப்பு.!

Backiya Lakshmi

கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில், அமெரிக்க விலாக்கர்ஸ் மெக்கென்சி மற்றும் கீனன் ஜோடிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

Advertisement

International Chernobyl Disaster Remembrance Day 2024: சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம்.. அதன் வரலாறு தெரியுமா?.!

Backiya Lakshmi

சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Benefits Of Saffron: கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன் தரும் குங்குமப் பூவின் நன்மைகள்..!

Rabin Kumar

கர்ப்பிணி பெண்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் குங்குமப்பூ பற்றி இந்த பதிவில் காண்போம்.

Heatstroke: அக்னி வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை..!

Backiya Lakshmi

ஹீட் ஸ்ட்ரோக் பற்றிய தகவல்களினைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisement

Palm Oil: சமையலுக்கு பாமாயில் பயன்படுத்துவது நல்லதா?.. மக்கள் தவிர்க்கும் காரணம் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் முன்பு பிரதானமாக அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயோ எரிபொருள் போன்ற விஷயங்களுக்கு உதவியது. இன்றளவில் மக்களால் சமையலுக்கும் அவை பயன்படுத்தப்படுகிறது.

Realme C65 5G Specifications: பட்ஜெட் விலையில் ரூ.9,999/-க்கு அசத்தல் 5G ஸ்மார்ட்போன்; ரியல்மி சி65 சிறப்பம்சங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மிகக்குறைந்த விலையில், ஒவ்வொருவரும் 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வகையில் ரியல்மி நிறுவனம் ரூ.10 ஆயிரத்திற்கும் அசத்தல் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

3 Died Hit By Train: ரயில் மோதி 3 பேர் பலி; தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

பெங்களூருவில் ரயில் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UFO Captured on Mobile Camera: மொபைல் கேமிராவில் சிக்கிய ஏலியன் வாகனம்; நடுவானில் விமான பயணியை பதறவைத்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நியூயார்க் நகரில் நடுவானில் பறக்கும்போது, பயணி ஒருவர் எதிர்பாராத விதமாக மர்மமான வகையில் வேகமாக பறந்த பொருள் ஒன்றின் வீடியோவை பதிவு செய்தார்.

Advertisement

a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!

Sriramkanna Pooranachandiran

ஒருவேளை உணவு வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தை காண்பிக்கும் நாயின் மீது நபர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காசியாபாத்தில் நடந்துள்ளது.

Husband Stabbed To Wife: கணவனை பிரிந்து தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை..!

Rabin Kumar

கிருஷ்ணகிரியில் தன்னை விட்டு பிரிந்து சென்று வேறொருவருடன் தகாத உறவில் இருந்துவந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Death Captured on Video: உற்சாக நடனம் உயிர்பறித்த சோகம்; மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. திருமண வீட்டில் பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நடக்கும் திருமண நிகழ்வில் மணமகனின் மாமா நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Kenya Flood: கென்யாவில் தொடர் கனமழை; வெள்ளப்பெருக்கில் மூழ்கி 32 பேர் பலி..!

Rabin Kumar

கென்யாவில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில், 32 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

Advertisement
Advertisement