a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!
ஒருவேளை உணவு வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தை காண்பிக்கும் நாயின் மீது நபர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காசியாபாத்தில் நடந்துள்ளது.
ஏப்ரல் 26, காசியாபாத் (Ghaziabad News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், தின கர்ஹி, பழைய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் ரூப் சந்த். இவர் தனது வீட்டருகே வசித்து வரும் நாய் ஒன்றை கடுமையாக தாக்கி, அதன் கண்களில் இரும்பு கம்பியை செலுத்தி தாக்கியுள்ளார். இதனால் நாய் கவலைக்கிடமான வகையில் மீட்கப்பட்டு, விலங்குகள் நல மையத்தில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை செய்த நபருக்கு எதிராக காவல் துறையினர் விசாரணை நடத்தவும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது. Death Captured on Video: உற்சாக நடனம் உயிர்பறித்த சோகம்; மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. திருமண வீட்டில் பரிதாபம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!
JustIN: 3 வயது சிறுவனின் உயிரைப்பறித்த பலூன்.. விழுங்கி பறிபோன உயிர்.. பெற்றோர்களே கவனம்.!
Daughter in Law Kills Mother in Law: மாமியாரை கட்டி வைத்து உயிருடன் கொளுத்திய மருமகள்.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!
Advertisement
Advertisement
Advertisement