முக்கிய செய்தி
BAN Vs NED 2nd T20I, Toss: நெதர்லாந்துக்கு எதிரான 2வது டி20.. வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarவங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
மூளையை தின்னும் அமீபா தொற்று.. 2 பேர் பலி.., தமிழக அரசு தீவிர நடவடிக்கை..!
Rabin Kumarகேரளாவில் மூளையை தின்னும் அமீபா (Brain Eating Amoeba) பரவி வரும் நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வானிலை: சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வீசக்கூடும் எனவும், (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Neeya Naana: உசுரே போச்சு.. கதறியழுத தந்தை.. நாய்களால் மட்டுமா விபத்து? குழந்தைகளாலும் தான்.. நாய் பிரியர்களால் வெடித்த மோதல்.!
Sriramkanna Pooranachandiranநீயா நானா (Neeya Naana) நிகழ்ச்சியில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும், தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது என இருதரப்பு மக்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அப்போது நாய் காதலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் முன்னெடுக்கும் மிகப்பெரிய ஆபத்தான கருத்துக்களையும் பகிர்ந்துனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழக அளவில் எதிர்ப்புகளை குவித்து பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
Modi-Putin Meeting: ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம்.. கலக்கத்தில் அமெரிக்கா.!
Sriramkanna Pooranachandiranஷாங்காய் மாநாடு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ரஷ்யா, இந்தியா நாட்டு தலைவர்கள் (Russian President Putin - Indian PM Modi) ஒரே காரில் தங்களது பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபரின் காரில் இருந்தபடி எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது கோர விபத்து.. டிராக்டர் கவிழ்ந்து பறிபோன 4 உயிர்கள்.!
Sriramkanna Pooranachandiranவிநாயகர் சிலையை கரைக்க டிராக்டரில் எடுத்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.. 500 பேர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஆப்கானிஸ்தானில் (Afghanistan Earthquake) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 500 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். நிலநடுக்கம் தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Breaking: ரூ.10,000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. மாதத்தின் முதல் நாளே உச்சம் தொட்ட தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.77,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Madurai: '150 சவரன் போதாது., 300 சவரன் வேணும்'.. வரதட்சணை கேட்டு தினமும் டார்ச்சர்.. இளம்பெண் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதிருமணத்தின்போது 150 சவரன் நகைகள் கொடுத்ததும், கூடுதலாக 150 சவரன் வேண்டும் என கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமை செய்ய, மனமுடைந்த பெண் பிரியதர்ஷினி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.
வானிலை: விழுப்புரம், தென்காசி, கோவை உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 3 மணிநேரத்திற்கு அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் தேனி, திருவள்ளூர் உட்பட 9 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
LPG Cylinder Price: குறைந்தது சிலிண்டர் விலை.. செப்டம்பர் மாத முதல் நாளே தித்திப்பு செய்தி.!
Sriramkanna Pooranachandiranசெப்டம்பர் 2025 மாதத்துக்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
PM Modi China Visit: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை.. சீனா சென்ற பிரதமர் மோடி முடிவு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாட்டுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விரைவில் இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை (India - China Direct flights) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு (Weather Today) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2 அமைச்சர்கள் டார்ச்சர் பண்றாங்க.. பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு வீடியோ.!
Sriramkanna Pooranachandiranபுதுச்சேரி மாநிலத்தில் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்கள் 2 பேர் தன்னை தொந்தரவு செய்வதாக பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா (MLA Chandira Priyanka) வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai: நாளை முதல் உயரும் டீ, காபி விலை.. மக்களுக்கு ஷாக் நியூஸ்.!
Sriramkanna Pooranachandiran3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டீ, காபி விலை உயருகிறது. செப்டம்பர் 1 முதல் விலை அதிகரிப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர்: மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய தோழி.. கல்லூரி மாணவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranகடலூர் பண்ருட்டியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் 20 வயது மாணவியுடன் ஓரினச்சேர்க்கை காதல் வைத்திருந்தார். தன் பாலின ஈர்ப்பு காரணமாக ஏற்பட்ட காதல் இறுதியில் தற்கொலையில் முடிந்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் லீலைகள்.. ஜாய் கிரிசில்டாவுடன் காதலை வளர்த்த வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranராஹா ரங்கராஜ் (தனது குழந்தை) அப்பாவின் அளப்பறைகள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa), "தன் குழந்தையை சுமக்கும் பெண்ணை ஏமாற்றும் ஒரு ஆண் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றுவார். இதை மீண்டும் படியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Koomapatti: கீழே கிடந்த ஜூஸ் பாட்டில்.. ஆசை ஆசையாக குடித்த 5 வயது சிறுவன் வாயில் நுரை தள்ளி பலி.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranகூமாப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது (Komappati Child Death) கீழே கிடந்த பாட்டிலில் உள்ள குளிர்பானத்தை குடித்த நிலையில், வாயில் நுரைதள்ளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வானிலை: மழையுடன் அதிகம் வெப்பம் எச்சரிக்கை.. இன்றைய வானிலை, நாளைய வானிலை நிலவரம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranமேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Edappadi Palanisamy & Annamalai: புத்துயிர் பெரும் அதிமுக-பாஜக கூட்டணி.. கவனம் பெற்ற அண்ணாமலை - எடப்பாடி பழனிச்சாமி செயல்கள்.!
Sriramkanna Pooranachandiranஅரசியல் ரீதியாக அண்ணாமலை (BJP Annamalai) முந்தைய காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi Palanisamy) எதிராக கடுமையான விமர்சனம் முன்வைத்த நிலையில், இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டது இன்று கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த மூப்பனார் நினைவு விழாவில் இன்று இந்நிகழ்வு நடந்துள்ளது.