முக்கிய செய்தி
Teenager Stabbed To Death: போதை ஊசி போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை.. நண்பர்கள் வெறிச்செயல்..!
Rabin Kumarதிருவண்ணாமலையில் போதை ஊசி போடும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: இன்று தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை, இன்று நேற்றைய விலையில் மாற்றம் இன்றி இன்று விற்பனை செய்யுப்படுகிறது.
Tiruvallur Shocker: அத்தை சொன்ன பொய்யால் பறிபோன கள்ளக்காதலன் உயிர்; கொலை கேசில் சிக்கிய இளைஞன்.. திருவள்ளூரில் ஷாக்.!
Sriramkanna Pooranachandiranமாமாவின் மரணத்துக்கு பின் தடம்மாறிய அத்தையால், இளைஞர் கொலை வழக்கில் கைதாகிய பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. ஆத்திரத்தில் சிந்தனையின்றி செயல்பட்டால் எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
Summer Health Tips: சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க கம்பங்கூழ்.. நன்மைகள் என்னென்ன? கம்பங்கஞ்சி செய்வது எப்படி? அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கம்பு கோடைகாலத்தில் மிகப்பெரிய உதவியை செய்கிறது. சுழற்சி முறையில் கம்பங்கூழ் சாப்பிடுவது, உடலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.
GT Vs RCB: ஐபிஎல் 2025: இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி.. பிற விபரங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்டை (Cricket News Tamil) உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்..
Bangalore Teacher: மாணவரின் தந்தையுடன் கள்ளக்காதல்.. பெண் ஆசிரியையின் சேட்டை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.!
Sriramkanna Pooranachandiranபள்ளியில் பயின்று வரும் சிறுவனின் தந்தையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, ஹனி ட்ராப் முறையில் பணம் பறித்த பெண் ஆசிரியை கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிவி ரிமோட்டுக்கு நடந்த சண்டை; 7 வயது சிறுமி கழுத்து நெரித்துக்கொலை.!
Sriramkanna Pooranachandiranகுடிபோதையில் நண்பரின் மகளுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்த நபர், டிவி ரிமோட்டுக்கு சிறுமியுடன் சண்டையிட்டு கொலையை அரங்கேற்றிய பயங்கரம் நடந்துள்ளது.
கணவருடன் கோவிலுக்குச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை; கணவரை கட்டிப்போட்டு நடந்த கொடுமை.!
Sriramkanna Pooranachandiranகோவிலுக்கு சென்ற வழியில் இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய பெண்ணை, கும்பல் கற்பழித்த கொடுமை தெலுங்கானாவில் நடந்துள்ளது.
Two School Girls Die: கிணற்றில் விழுந்து 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
Rabin Kumarதிருவண்ணாமலையில் கிணற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Gangers Trailer: சுந்தர்.சி - வடிவேலு காம்போ.. ‘கேங்கர்ஸ்’ பட டிரெய்லர் வெளியீடு..!
Rabin Kumarஇயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி மற்றும் வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Viral Video: ஆட்டோவில் ஏறி சட்டைகளைக் கழற்றி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் இரண்டு வாலிபர்கள் ஆட்டோவில் சாகசங்களை நிகழ்த்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வானிலை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
TNPSC Group 1 Exam Date 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு.. முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarதமிழகத்தில் குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து தொழில் நடத்திய கொடூரம்.. தம்பதி அதிரடி கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மாடலிங் கற்றுத் தருவதாக கூறி, 400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.
Commercial LPG Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு.. விவரம் இதோ..!
Rabin Kumarதமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது.
Gas Cylinder Blast: திடீரென வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்; 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarமேற்கு வங்கத்தில், வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில், நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ. 68,000-ஐ தாண்டியது..!
Sriramkanna Pooranachandiranதங்கத்தின் விலை, ரூ.68000-ஐ கடந்து அதிர்ச்சி இருக்கிறது. இதனால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
PBKS Vs LSG: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதல்.. ஆட்டம் எங்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், இன்று (01 ஏப்ரல் 2025) பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட் லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.
Krishnagiri Shocker: வெந்நீரில் விழுந்து 3 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. கண்ணிமைக்கும் நேர்ந்த சோகம்.! பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranமகளை குளிக்க வைக்க வெந்நீர் எடுத்து வந்த தாய், மீண்டும் துண்டு எடுத்து வருவதற்குள் பச்சிளம் பிஞ்சுக்கு நேர்ந்த சோகம் பதறவைத்துள்ளது.
Biscuits Dangerous: பசிக்கும்போது பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.!
Sriramkanna Pooranachandiranசர்க்கரை அளவு அதிகம் கொண்ட பிஸ்கட்களை, பசிக்கிறது என போதும் சாப்பிடும் பழக்கம் கொண்டால், மிகப்பெரிய உடல்நலக்குறைவை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.