முக்கிய செய்தி
Thama Movie Teaser: ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான 'தமா' - டீசர் வெளியீடு..!
Rabin Kumarநடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தமா' திரைப்படத்தின் டீசர் நேற்று (ஆகஸ்ட் 19) வெளியிடப்பட்டது.
வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை (Weather) பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வீடியோ வெளியீடு..!
Rabin Kumarசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் (Renovation Work at Chepauk Stadium) குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
Road Accident: பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து நாசம்.. 71 பேர் உடல் கருகி பலி..!
Rabin Kumarஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் (Bus Accident) 71 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
CM Rekha Gupta: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்.. குஜராத் நபர் கைது..!
Rabin Kumarடெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் (Delhi CM Attacked) நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tiruvallur News: தொண்டையில் மாத்திரை சிக்கி சிறுவன் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
Rabin Kumarதிருவள்ளூரில் தொண்டையில் மாத்திரை சிக்கி நான்கரை வயது சிறுவன் உயிரிழந்த (Boy Child Death) சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை (Minor Girl Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Miss Universe India 2025: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 அழகியாக 22 வயது இளம்பெண் தேர்வு.. யார் இந்த மணிகா விஸ்வகர்மா..?
Rabin Kumar2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா (Miss Universe India) அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு செய்யப்பட்டார்.
கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மனைவி கொலை.. கணவர் கொடூர செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மனைவி கொடூரமாகக் கொலை (Wife Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Women's World Cup 2025 India Squad: மகளிர் உலகக் கோப்பை 2025; இந்திய மகளிர் அணி அறிவிப்பு..!
Rabin Kumarமகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை (Women's World Cup 2025 Indian Team Squad) பிசிசிஐ அறிவித்துள்ளது.
AUS Vs SA 1st ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி..!
Rabin Kumarஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சகோதரியை திட்டியதால் ஆத்திரம்.. மாமா கத்தியால் குத்திக்கொலை.., மருமகன் வெறிச்செயல்..!
Rabin Kumarடெல்லியில் 48 வயது நபர் ஒருவர், அவரது மருமகனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட (Uncle Stabbed to Death) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Asia Cup 2025 India Squad: ஆசிய கோப்பை 2025; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!
Rabin Kumar2025 ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி (Asia Cup 2025 India Squad), மும்பையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வானிலை: பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் கனமழை (Weather) பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Health Tips: குழந்தைகளுக்கு அடிக்கடி கால் வலியா?.. இந்த அறிகுறிகளை கவனியுங்க.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகள் அடிக்கடி கால் வலிப்பதாக (Children Leg Pain) கூறினால் மருத்துவரை சந்தித்து சோதனை செய்து கொள்வது நல்லது.
Jio Recharge: இனி ரூ.249 பிளான் இல்லை.. குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் திட்டத்தை நீக்கியது ஜியோ.!
Sriramkanna Pooranachandiranஜியோ நிறுவனத்தின் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 திட்டம் (Jio Prepaid Plan) நீக்கப்பட்டுள்ளது ஜியோ பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: 2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாய்.. உயிர்காத்த காக்கி தெய்வங்கள்.!
Sriramkanna Pooranachandiranகோவை ரயிலில் தாயுடன் பயணித்த 2 வயது சிறுவனின் தொண்டையில் மிட்டாய் சிக்கி மூச்சுத்திணறி மயங்கிய நிலையில், (RPF Saves Child on Train) காவலர்கள் துரிதமாக செயல்பட்டு சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.
Thiruvonam 2025: ஓணம் 2025: கொண்டாடப்படுவது ஏன்? விஷ்ணு வாமன உருவம் எடுக்க காரணம் என்ன?
Sriramkanna Pooranachandiranகேரளத்து மக்களால் கொண்டாட்டத்துடன் சிறப்பிக்கப்படும் ஓணம் பண்டிகை 2025 (Onam 2025), தமிழில் ஆவணி மாதத்தில் வருகிறது. திருவோணம் 2025 (Thiruvonam 2025) குறித்த முக்கிய தகவலை இப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
Gold Rate Today: சரசரவென குறைந்த தங்கம் விலை.. தங்கம் வாங்க நினைப்போருக்கு நல்ல சான்ஸ்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Ganesh Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி 2025: எத்தனை நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாம்?
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chathurthi 2025) நாளில் விநாயகர் சிலை (Vinayagar Statue) வைத்து வழிபாடு செய்வது சிறப்பை தரும். விநாயகரை வீட்டில் வைத்து வழிபடும்போது, எத்தனை நாட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற சிறப்பு தகவலையும் தெரிந்துகொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி 2025 கொண்டாட்டம் கலைகட்டட்டும்.