இந்தியா

Temple Stampede: பெருமாள் கோவிலில் நடந்த அசம்பாவிதம்.. ஏகாதசி கூட்ட நெரிசலால் பறிபோன 9 உயிர்கள்.. பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

Venkateswara Swamy Temple Stampede: ஆந்திர பிரதேச மாநிலத்தில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஏகாதசி கூட்ட நெரிசல் தொடர்பான பதறவைக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

LPG Cylinder Price: சிலிண்டர் விலை குறைவு.. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தித்திப்பு செய்தி.!

Sriramkanna Pooranachandiran

நவம்பர் மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை (November 2025 Gas Cylinder Price in Chennai) குறைந்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு சமையல் எரிவாயுக்கான விலை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

மனைவியை அடித்தே கொன்ற கொடூர கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

பீகாரில் கணவர் தனது மனைவியை அடித்தே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரியின் கழுத்தை நெரித்து, கைகால்களை உடைத்து கொடூர கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தனது சகோதரியின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

"எனக்கு பிரேக்அப் ஆச்சு.. லீவு வேணும்" - மெயில் அனுப்பிய ஜென் இசட் ஊழியர்..!

Rabin Kumar

குர்கானில் நாட் டேட்டிங்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வீர் சிங், "ஜென் இசட்களுக்கு பொய் சொல்ல தெரியாது" என ஊழியர் ஒருவரின் பிரேக்அப் விடுப்பு கோரிக்கையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காதலனுடன் தப்பியோடிய மனைவி.. வழக்கறிஞரின் விவரீத முடிவால் சோகம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Railway Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400 சம்பளத்தில் இந்திய இரயில்வேயில் வேலை.. 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Sriramkanna Pooranachandiran

Indian Railways Recruitment: இந்திய இரயில்வேயில் 5,810 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி தொடர்பான விபரங்கள், பணியிடங்கள், கல்வித் தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Montha Cyclone: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற மோன்தா புயல்.. கரையை கடப்பது எப்போது? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Montha Cyclone Latest Update: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலுக்கு முந்தைய நிலையான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் மோன்தா புயல் (Montha Puyal) நாளை மறுநாள் ஆந்திராவில் மசூலிப்பட்டினத்தில் கரையை கடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வானிலை நிலவரம் (TN Weather Update) & புயலின் நகர்வுகள் (Cyclone Montha Live Tracker Update) தொடர்பான அறிவிப்புகளை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளவும்.

Advertisement

IND Vs AUS: பொளந்துகட்டிய ரோஹித் சர்மா & விராட் கோலி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.. இந்தியா திரில் வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார்.

தவறான ஊசியால் நீல நிறத்தில் மாறி அழுகிய பச்சிளம் குழந்தையின் கை.. பெற்றோர்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

நொய்டாவில் பிறந்த சில நாட்களேயான குழந்தைக்கு தவறான ஊசி (Wrong Injection) போடப்பட்டதால் கை நீல நிறத்தில் மாறி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் குழந்தையின் கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Andhra Bus Fire Accident: எலும்புக்கூடான ஆம்னி பேருந்து.. தீப்பிடித்து 23 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கண்ணீர் துயரம்...!

Sriramkanna Pooranachandiran

Bus Fire Accident Today: பெங்களூர் நோக்கி பயணம் செய்த தனியார் ஆம்னி பேருந்து (Omni Bus Fire Accident in Kurnool), ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூலில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிறந்தநாளில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 37 வயது நபர் கைது..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 8 வயது சிறுமியை அவரது பிறந்தநாளில் பாலியல் வன்கொடுமை செய்த 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

13-Year-Old Minor Girl Rape: 13 வயது சிறுமி வன்கொடுமை முயற்சி.. ஏரியில் குதித்து குற்றவாளி தற்கொலை..!

Sriramkanna Pooranachandiran

தோப்புக்குள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கில், தெலுங்கு தேசம் கட்சியின் தலித் ஆர்வலர் நாராயண ராவ் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் பிடியில் இருந்தவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காக்கிநாடா மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Silver Rate: குறையும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இறங்குமுகம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gold Silver Price: சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today in Chennai) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.

School Holiday: தொடரும் கனமழை.. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை (Tamilnadu Heavy Rains Today) தொடரும் நிலையில், புதுச்சேரி-காரைக்கால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Leave) வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ரெட் அலர்ட் (Tamilnadu Red Alert) கனமழை (TN Rains) காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி விடுமுறை (School Holiday) அல்லது பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (Holiday Due to Rains) அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fire Accident: தீபாவளி நள்ளிரவில் கோர சம்பவம்.. மளமளவென பரவிய தீ.. துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தீபாவளி நள்ளிரவில் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (Navi Mumbai Fire Accident) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 10 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

Advertisement

Gold Silver Rate: தீபாவளி நாளில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் சவரன் தங்கம் விலை ரூ.640 வரையில் குறைந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாட்களில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

India Vs Australia: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.. சொதப்பிய இந்தியா.. ஆஸி., திரில் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

IND Vs AUS 1st ODI: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி (IND Vs AUS Cricket Match Today) வெற்றி அடைந்தது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளவும்.

Viral Video: கொட்டாவி விட்டதால் வந்த வினை.. வாயை மூட முடியாமல் தவித்த இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

24 வயதுடைய இளைஞர் கொட்டாவி விட்ட போது தாடை சிக்கிக்கொண்டு திறந்த வாயை மூட முடியாமல் அவதிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளைஞருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் சடலமாக மீட்பு.. கணவர் மீது புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட 6 மாதத்தில், இளம்பெண்ணின் உடல் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement