Maa Saraswati River: போர்வெல் போடும்போது ஏற்பட்ட அதிசியம்; பெருக்கெடுத்து ஓடிய நீர்.. பாலைவனத்தில் இப்படியா?

பண்ணையில் போர் போடப்பட்டபோது, ஊற்று இயற்கையாக வெளியேறி நீர் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

Jaisalmer Borewell Water (Photo Credit: @NDTV X)

டிசம்பர் 29, ஜைசால்மர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜைசால்மர் பகுதியில், வி.எச்.பி பணியாளர் விக்ரம் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் போர் போடும் பணிகள் நடந்து வந்தன. அப்போது, ஆற்றங்கரையோரம் இருந்த பண்ணையில், திடீரென நீர் பெருகிட்டது. South Korea Flight Crash: தென்கொரியாவில் பயங்கர விமான விபத்து; 68 பேர் பலி., 132 பேர் கவலைக்கிடம்..! 

சரஸ்வதி ஆற்றின் பகுதி என தகவல்:

போர்வெல்லில் இருந்த கனரக பொருட்கள் உடனடியாக வெளியே எடுக்கப்பட்ட நிலையில், நீர் இயற்கையாக பண்ணை பகுதியில் இருந்து வெளியேறியது. பழமையான சரஸ்வதி நதி ஓட்டம் பெற்ற பகுதியாக அறியப்பட்டு ராஜஸ்தானில், அந்நதியின் பகுதியில் போர்வெல் ஏற்படுத்திய தாக்கம் நீரை வெளியேற்றியதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

போர்வெல்லில் இருந்து ஆட்பறித்து வெளியேறியும் நீர்: