Politics
TVK Vijay: "போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்" - தவெக தலைவர் விஜய்.!
Sriramkanna Pooranachandiranமக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம் என்பதே நமது இலக்கு ஆகும் என தவெக தலைவர் தெரிவித்துள்ளார்.
Budget 2025: பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான பட்ஜெட் 2025 - 2026 இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் வெளியாகும் தகவலை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் இணைந்திருக்கவும்.
New Income Tax Bill: புதிய வருமான வரி சட்டம் அமலாகிறது - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2025 - 2026 பட்ஜெட் அறிவிப்புகளை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
Budget 2025: நாடாளுமன்றத்தில் கூச்சல், அமளி.. எதிர்க்கட்சிகள் கடும் வாக்குவாதம் - பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாளே பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiran2025 - 2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், கெதிர்கட்சிகள் கடும் வாக்குவாதம் செய்தது. இதனால் சப்யங்கர் ஓம் பிரிலா எதிர்கட்சிகளை இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
Aadhav Arjunan: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனன்? தவெக-வில் புதிய பொறுப்பு?
Sriramkanna Pooranachandiranகருத்தியல் ரீதியாக விசிகவுக்குள் ஆதவ் அர்ஜுனனின் குரல் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர் விரைவில் தமிழக வெற்றி கழகத்துடன் கைகோர்த்து செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
PM Modi on Budget 2025: "ஏழைகளின் வாழ்க்கை செழிக்க மகாலட்சுமியை வேண்டுகிறேன்" - பிரதமர் நரேந்திர மோடி..!
Sriramkanna Pooranachandiran2025 - 2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையி, இன்று குடியரசு தலைவர் உரையுடன் மக்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
PM Modi: தன் காலில் விழுந்தவர் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Backiya Lakshmiடெல்லியில் நடந்த பேரணியின் போது, பாஜக வேட்பாளர்கள் தனது கால்களைத் தொடுவதை பிரதமர் மோடி தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
BJP Annamalai: டிராமா மாடல் அரசு திமுக: பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.. காரணம் என்ன?
Sriramkanna Pooranachandiranடங்ஸ்டன் சுரங்கம் ரத்து தொடர்பான விவகாரத்தில், பாஜக போராடி வாங்கியதை, திமுக அரசு சொந்தம் கொண்டாடுகிறது என அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.
Annamalai On Vengaivayal Case: வேங்கைவயல் சிபிசிஐடி விசாரணையில் வலுக்கும் சந்தேகம்: அண்ணாமலை கூறும் பரபரப்பு தகவல்.!
Sriramkanna Pooranachandiranவேங்கைவயல் மக்களுக்காக தமிழக பாஜக சட்டப்போராட்டம் நடத்தும், வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
Vijaysai Reddy: தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன் - முக்கிய புள்ளி வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
Rabin Kumarஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ராஜ்யசபா உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி, அரசியல் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
Rahul Gandhi: தமிழ்நாட்டில் தொடங்கிய இரும்பின் காலம் - ராகுல் காந்தி பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiran4,300 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தமிழ்நாட்டில் இரும்பு காலம் தொடங்கி இருப்பது ஆய்வுகளின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Kathir Anand: 5 மணிநேரத்தை கடந்து தொடரும் விசாரணை; அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் நேரில் ஆஜர்..!
Sriramkanna Pooranachandiran5 மணிநேரத்திற்கு மேலாக திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
AAP MLA Gurpreet Gogi Dies: குண்டு காயத்துடன் இறந்து கிடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.. அதிர்ச்சிகர சம்பவம்..!
Rabin Kumarஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VCK NTK Party: மாநில கட்சிகளாக தரம் உயர்ந்தது: விசிக, நாதக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..!
Sriramkanna Pooranachandiranகடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வி.சி.க-வுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகரித்து அடையாளம் வழங்கி இருக்கிறது.
VC Chandrakumar: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த விசி சந்திரகுமார்?
Sriramkanna Pooranachandiranஈவெரா திருமனகனின் மறைவைத் தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை எம்.எல்.ஏவாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், அவரும் மறைவடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்தவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
BJP Annamalai: "அஸ்வின் கூறியது சரியே" ஹிந்தி தேசிய மொழி இல்லை - பாஜக அண்ணாமலை.!
Sriramkanna Pooranachandiranஹிந்தி மொழி தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது சரியே என அண்ணாமலை தெரிவித்தார். மேலும், அஸ்வின் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் கூறியுள்ளார்.
Breaking: எதிரி பெரியார்., இனி நாதகவின் பணி இதுதான் - சீமான் ஆவேசம்.. பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஇஸ்லாமியர், கிருத்துவர், தமிழர் ஆகியோருக்கு எதிராக பேசியவர் பெரியார். பிரபாகரனை சந்தித்த பின்னரே எனக்கு திராவிட கூட்டம் திருட்டுக்கூட்டம் என்பது தெரியவந்தது என சீமான் பேசினார்.
PM Narendra Modi: வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாள்; வீரத்தை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயரை எதிர்த்து போராடி, சுதந்திரத்தை நோக்கிய போராட்டத்திற்கு தலைமுறைகளை தூண்டிய வீரமங்கையை, அவரின் பிறந்தநாளில் நினைவுகூருவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Velu Nachiyar: "பெண்ணுரிமை போற்றுவோம்" - வேலுநாச்சியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு, கல்வியிலும் - வீரத்திலும் சிறந்து விளங்கிய தென்னாடு தந்த மங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அவரைப்போல வீரத்துடன்-கல்வி அறிவுடன் பெண்களை வளர்க்க நாம் உறுதி ஏற்போம்.
Kathir Anand: வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
Sriramkanna Pooranachandiranஇன்று காலை முதலாக திமுக பிரமுகர் வீட்டில் நடந்த சோதனையைத் தொடர்ந்து, திமுக எம்.பி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.