Young Woman Died: செல்ஃபி மோகத்தில் சோகம்; 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. 6 மணிநேரம் துடிதுடித்து பலி..!

மகாராஷ்டிராவில் அருவியின் அருகே நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண், 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Aanvi Kamdar death (Photo Credit: @IMVoyager X)

ஜூலை 18, ராய்காட் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே அருவிக்கு (Kumbhe Waterfall) அன்வி கம்தார் (வயது 27) என்ற இளம்பெண், அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் அருவியின் அருகே நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். Portable Suicide Pod: தற்கொலை செய்ய விருப்பமா?.. ஒரே பட்டனில் மரணம்.. விரைவில் அறிமுகமாகும் படுக்கை.!

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சுமார் 6 மணிநேரம் போராட்டதுக்கு பின்னர், இளம்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement