Festivals & Events

Krishna Jayanthi Special: கிருஷ்ணருக்கு பிடித்த திரட்டுப்பால், நெய் அப்பம், வெண்ணெய் உட்பட 8 ஸ்பெஷல் பலகாரங்கள்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!

Sriramkanna Pooranachandiran

கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளில் (Krishna Jayanthi Special Recipes) வெண்ணெய், திரட்டுப்பால், ரவா லட்டு, சீடை, ரிப்பன் முறுக்கு, அவல் லட்டு, நெய் அப்பம், அரிசி பாயாசம் உட்பட பலகாரங்களை செய்வது எப்படி? என இந்த சிறப்பு செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Independence Day Wishes in Tamil: இனிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துச்செய்திகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

79வது இந்திய சுதந்திர தினம் (Suthanthira Dhinam 2025) கொண்டாட்டத்தை முன்னிட்டு, லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக சுதந்திர தினம் வாழ்த்துக்கள் புகைப்படத்தொகுப்பை (Happy Independence Day Wishes Tamil) வழங்குகிறது.

Maha Sankatahara Chaturthi 2025: ஆடி மாத மகா சங்கடஹர சதுர்த்தி.. விரதத்தின் முக்கியத்துவம், பலன்கள், மற்றும் வழிபடும் முறை..!

Rabin Kumar

மகா சங்கடஹர சதுர்த்தி 2025 (Maha Sankatahara Chaturthi 2025) ஆடி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதத்தின் முக்கியத்துவம், விரதம் இருக்கும் முறை மற்றும் பலன்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

Independence Day Drawing Tips: சுதந்திர தினம் 2025.. தேசியக்கொடி, சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியம் வரைவது எப்படி?

Rabin Kumar

இந்திய சுதந்திர தினத்தை (Independence Day 2025) முன்னிட்டு, தேசியக்கொடி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓவியங்களை வரைவதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

Advertisement

Krishna Jayanthi 2025: கிருஷ்ண ஜெயந்தி 2025 எப்போது? பூஜை நேரம், வழிபடும் முறை.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2025 கிருஷ்ண ஜெயந்தி (Gokulashtami) தேதி, நல்லநேரம், வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த தகவல்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

Is It the 78th or 79th Independence Day? இந்தியாவின் 2025 சுதந்திர தின விழா 78 வது ஆண்டா? 79 வது ஆண்டா? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2025-ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் இந்தியாவின் 78வது சுதந்திர தினமா? அல்லது 79வது சுதந்திர தினமா? என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை 2025-ல் சிறப்பிக்கிறது.

Aadi Month: குடும்பத்தில் துன்பங்கள் நீங்க குலதெய்வ வழிபாடு.. ஆடி மாதம் முடிவதற்குள் இந்த விஷயத்தை செய்யுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஆடி மாதம் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிய இருக்கும் நிலையில், குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது குடும்பத்திற்கு பல நன்மைகளை தரும்.

Varalakshmi Vratam: ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்.. அம்பிகையை வீட்டிற்கு அழைக்க மந்திரம்.!

Sriramkanna Pooranachandiran

Varalakshmi Vratam 2025: 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8ம் தேதி வருகிறது. அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் மந்திரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Advertisement

Avani Avittam 2025: ஆவணி அவிட்டம் 2025 எப்போது? வழிபாடு முறைகள்., நல்லநேரம் குறித்த தகவல் உள்ளே..!

Rabin Kumar

2025 ஆவணி அவிட்டம் (Avani Avittam) தேதி, நல்லநேரம், வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த தகவல்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

Tamil Amman Movies: ஆன்மீக பக்தர்களுக்கு அம்மன் திரைப்படங்கள்.. இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!

Rabin Kumar

ஆன்மீக பக்தர்களுக்காக தமிழில் வெளியான சிறந்த அம்மன் திரைப்படங்கள் (Amman Movies List) குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Tiruvannamalai Girivalam: ஆடி பௌர்ணமி 2025.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்..!

Rabin Kumar

ஆடி பௌர்ணமியில் (Aadi Pournami 2025) அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருவண்ணாமலை செல்லுங்கள். திருவண்ணாமலை கிரிவலத்திற்கு (Tiruvannamalai Girivalam) உகந்த நேரம், முக்கியத்துவம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Independence Day 2025: சுதந்திர தினம் கட்டுரை; வரலாறு, தியாகத்தில் மலர்ந்த இந்தியா..!

Rabin Kumar

இந்திய சுதந்திர தினத்தின் 79ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டமும், வரலாறு மற்றும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவமும் குறித்து இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

Advertisement

Aadi Pournami 2025: ஆடி பௌர்ணமி 2025.. செல்வம் பெருக அம்மன் வழிபாடு.. நல்லநேரம், முக்கியத்துவம் இதோ.!

Rabin Kumar

2025ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி எப்போது வருகிறது?, நல்ல நேரம், முக்கியத்துவம், அம்மனை வழிபடும் முறை குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Varalakshmi Viratham 2025: வரலட்சுமி விரதம் 2025 எப்போது?.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்க பூஜை, நல்ல நேரம், வழிபாட்டு முறை இதோ.!

Sriramkanna Pooranachandiran

Varalakshmi Viratham 2025: 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , மகாலட்சுமியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு வரலாறு என்ன? மங்களம் நீடிக்க சுமங்கலி விரதம்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி விரதம் இருப்பது கூடுதல் நன்மையை தரும் என்பது ஐதீகம்.

Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்; மாரியம்மனுக்கு பிடித்த கருவாடு குழம்பு, முட்டை குழம்பு செய்வது எப்படி?

Rabin Kumar

ஆடிப்பெருக்கு அன்று மாரியம்மனுக்கு பிடித்தமான கருவாடு குழம்பு, முட்டை குழம்பு எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.

Advertisement

Aadi Velli 2025: அம்மன் அருளை பெற குத்துவிளக்கு பூஜை.. ஆடி 3வது வெள்ளியில் இதை செய்ய மறந்துடாதீங்க..!

Rabin Kumar

ஆடி மூன்றாவது வெள்ளியில் அம்மனின் அருளை பெற செய்யவேண்டிய பூஜை முறைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.

ஆடிப்பெருக்கு 2025 ஸ்பெஷல்.. வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அசத்தல் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஆடிப்பெருக்கை (Aadi Perukku 2025) முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட இருக்கின்றன.

Aadi Perukku 2025 Wishes: ஆடிப்பெருக்கு 2025 வாழ்த்து செய்திகள்.. ஆடி 18 கொண்டாட்டம்.!

Rabin Kumar

ஆடிப்பெருக்கு (Aadi Perukku Wishes in Tamil) 2025 வாழ்த்து செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.

Aadi Perukku 2025: ஆடி 18 நன்னாளில் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம், மாற்றும் முறை இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆடிப்பெருக்கு (Aadi 18) நன்னாளில் தாலி கயிறு மாற்றுவதற்கு ஏற்ற நல்லநேரம் மற்றும் மாற்றும் முறை (Aadi Perukku 2025 Thali Changing Time and Method ) குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விவரமாக பார்க்கலாம்.

Advertisement
Advertisement