Festivals & Events

Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு 2025.. தேதி என்ன? என்ன செய்யலாம்? விபரம்., வாழ்த்துச் செய்தி இதோ.!

Sriramkanna Pooranachandiran

விரைவில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிறப்பிக்கவுள்ள தமிழ் புத்தாண்டு 2025 கொண்டாட்டத்தை முன்னிட்டு, லேட்டஸ்ட்லி தமிழ் தனது வாழ்த்துடன் வாழ்த்து மடல்களையும் உங்களுக்காக வழங்குகிறது.

Panguni Uthiram 2025: பங்குனி உத்திரம் 2025 எப்போது? பூஜைகள் மற்றும் விரத முறைகள் குறித்த முழு விவரம் இதோ..!

Rabin Kumar

பங்குனி உத்திரம் தேதி மற்றும் நேரம், பூஜைகள், விரத முறைகள் மற்றும் சிறப்புகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

Sri Rama Navami 2025: ஸ்ரீ ராம நவமி 2025: நல்ல நேரம் எப்போது? விரதமுறைகள் என்ன? இதையெல்லாம் மறந்துடாதீங்க!

Sriramkanna Pooranachandiran

ஸ்ரீராம பக்தர்கள் எதிர்பார்த்த 2025 ஸ்ரீ ராமநவமி பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது.

Rama Navami 2025: ஸ்ரீ ராம நவமி 2025; நாள், விரத முறை மற்றும் வாழ்த்துச் செய்தி இதோ..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி சிறப்பு பூஜைகள், நாள், விரத முறைகள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை இப்பதிவில் காண்போம்.

Advertisement

Ramadan 2025: ரமலான் கொண்டாட்டம் 2025: திருச்சியில் பிரம்மாண்ட தொழுகை.!

Sriramkanna Pooranachandiran

பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ரமலான் தொழுகையில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். இதன் கழுகு காட்சிகள் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

Ram Navami 2025: ராமநவமி 2025 எப்போது? வரலாறு என்ன? வாழ்த்துச் செய்தி, நல்லநேரம், விரத முறைகள் குறித்த விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நன்னடத்தை, நீதி ஆகியவற்றுக்கு அரணாக விளங்கிய ஸ்ரீ ராமரின் நவமி தினம், ஏப்ரல் 06 அன்று சிறப்பிக்கப்படவுள்ளது. ராமநவமி சிறப்புக்கள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

Ramadan 2025: ரம்ஜான் 2025; "எல்லா புகழும் இறைவனுக்கே".. ரம்ஜான் நோன்பு, முக்கியத்துவம் மற்றும் வரலாறு..!

Rabin Kumar

இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகை நோன்பு, முக்கியத்துவம், வரலாறு குறித்து இந்த பதிவில் காண்போம்.

Annadanam Benefits: அன்னதானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மனதின் அமைதி, ஆன்மீக வளர்ச்சி, ஒருநிலை கொண்ட சிந்தனை வெளிபாடு போன்ற விஷயங்களுக்கு அன்னதானம் பேருதவி செய்கிறது. இந்த பதிவில் அன்னதானம் குறித்த விஷயங்களை தெளிவுடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

அம்மாடி.. பாம்புடன் அசால்ட்டாக விளையாடும் குழந்தை.. பயமே இல்லை? நெட்டிசன்கள் கலாய்.!

Sriramkanna Pooranachandiran

தான் அமர்ந்து இருந்த இருக்கையில் ஏறி வந்த பாம்பை, சிறுமி ஒருவர் கையாண்ட விதம் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இவ்வாறான முயற்சியை எவரும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Holi 2025: வடமாநிலங்களில் களைகட்டிய ஹோலி பண்டிகை; வர்ணங்களை பூசி கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புடன் மக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகை 2025 சிறப்பிக்கப்படுகிறது.

Attukal Bhagavathy: ஆற்றுக்கால் பகவதி கோவில் திருவிழா; வரலாறு, 2025 தேதி, பூஜை முறைகள்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கேரளா - தமிழ்நாடு எல்லைப்புற மக்களால் பெருவாரியாக சிறப்பிக்கப்படும் பகவதி கோவிலில், 10 நாட்கள் திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Holi 2025: ஹோலி பண்டிகை 2025: வண்ணமயமான ஹோலி பண்டிகை நாள், சிறப்புகள் என்னென்ன..? விவரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை தேதி, சிறப்புகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

Advertisement

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; மகாசிவராத்திரியன்று செய்யப்படும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள்.!

Backiya Lakshmi

மகாசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; சிவராத்திரி அன்று கண் விழிப்பது ஏன்?!

Backiya Lakshmi

சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாக மகா சிவராத்திரி (Maha Shivaratri) உள்ளது.

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; மகாசிவராத்திரி விரதமுறை, வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை..!

Backiya Lakshmi

சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாக மகா சிவராத்திரி (Maha Shivaratri) உள்ளது.

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், சிவ வழிபாடு மற்றும் வாழ்த்து செய்திகள் இதோ..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டு மகா சிவராத்திரி நாள், சிவ வழிபாடு மற்றும் மகா சிவராத்திரி வாழ்த்து செய்திகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

Advertisement

Astrology: தாமத வெற்றி ஏற்படுவதில் ஜோதிடத்தின் பங்கு என்ன? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

Backiya Lakshmi

வெற்றி என்பது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஒருவர் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமெனில் அவருடைய லக்னம், லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும்.

Astrology: புனர்பூ தோஷம் யாருக்கு நன்மை செய்யும்? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

Backiya Lakshmi

புனர்பூ தோஷம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: எவ்வாறு விரையம் செய்யலாம்? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

2025 ஆண்டு மார்ச் 29 அன்று நடைபெற உள்ளது சனி பெயர்ச்சி (Sani peyarchi). பொதுவாக சனிப் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மீனம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

2025 ஆண்டு மார்ச் 29 அன்று நடைபெற உள்ளது சனி பெயர்ச்சி (Sani peyarchi). பொதுவாக சனிப் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் மீனம் ராசி பலன்கள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.

Advertisement
Advertisement