Eggless Omelette Recipe: முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

வீட்டில் சுலபமான முறையில் முட்டை இல்லாமல் ஆம்லெட் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Eggless Omelette (Photo Credit: YouTube)

செப்டம்பர் 25, சென்னை (Kitchen Tips): முட்டையில் ஆம்லெட் (Omelette) செய்து சாப்பிடுவது பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்திற்கும் நல்ல சைடிஷ் ஆக இருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு முட்டை பிடிக்காது. எனவே முட்டை பிடிக்காதவர்களும், புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பவர்ளும் அசைவம் சாப்பிடக்கூடாத நிலையில் இந்த சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் முட்டை இல்லாமல் சைவ ஆம்லெட் (Eggless Omelette) எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

சமையல் சோடா - அரை தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Kuzhambu Milagai Thool: வீட்டிலேயே சுலபமான முறையில் குழம்பு மிளகாய் தூள் தயார் செய்வது எப்படி..?

செய்முறை: