Health & Wellness
Health Tips: டீயுடன் பஜ்ஜி, போண்டா சாப்பிடுறீங்களா?.. உடனே நிறுத்துங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!
Sriramkanna Pooranachandiranடீக்கடைகளில் டீ, காபி ஆகியவற்றை குடிக்கும் போது அதனுடன் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
Health Tips: பெண்களே.. தினமும் நீண்ட நேரம் சமையல் செய்றீங்களா?.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை செய்தி.!
Sriramkanna Pooranachandiranநீண்ட நேரம் சமையலறையில் செலவிடும் இந்திய பெண்களுக்கு பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Naval Pazham Benefits: நாவல் பழத்தின் நன்மைகள்.. சீசன்ல தவற விடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranநாவல் பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. நாவல் பழம் உண்பதால் உண்டாகும் நன்மைகள் (Black Plum Benefits) குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இதுபோன்ற ஆரோக்கிய குறிப்புகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
Health Tips: குடும்பத்தில் அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்துறீங்களா?.. மருத்துவர்கள் கூறும் ஷாக் தகவல்.!
Sriramkanna Pooranachandiranகணவன், மனைவியாக இருந்தாலும் தனக்கென தனித்தனி சோப்பு பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Health Tips: முட்டையை பச்சையா சாப்பிடுறீங்களா?.. உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை செய்தி.!
Sriramkanna Pooranachandiranபச்சை முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? (Raw Egg Side Effects) என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இதுபோன்ற ஆரோக்கிய குறிப்புகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
Health Tips: சமோசா, ஜிலேபி பிரியர்களே உஷார்.. ஆபத்தான உணவுப்பட்டியலில் முக்கிய இடம் இதற்கு தான்.!
Sriramkanna Pooranachandiranசமோசா, ஜிலேபி உள்ளிட்டவை எண்ணெய், உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களில் அடங்குவதால் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் விரைவில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Health Tips: குழந்தைகள் சாப்பிடும்போது செல்போன் கொடுக்குறீங்களா?.. பெற்றோர்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranசாப்பிடும்போது டிவி, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பார்ப்பதால் உடல்நலக்கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Health Tips: பிரிட்ஜில் காய்கறிகளை வைத்தால் ஆபத்தா?.. இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranநாம் உணவு பொருட்கள் வீணாகாமல் இருக்க பிரிட்ஜை பயன்படுத்துகிறோம். ஆனால் பிரிட்ஜில் வைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இந்த செய்தித்தொகுப்பில் அதுகுறித்த விளக்கத்தை காணலாம்.
பெண் குழந்தையிடம் இந்த மாற்றம் தெரியுதா? பருவமடைவதை உணர்த்தும் அறிகுறிகள்.. தாய்மார்களே கவனிங்க.!
Sriramkanna Pooranachandiranபெண் குழந்தைகள் பருமடைவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. பெண் குழந்தைகளை ஈன்றெடுத்த பெற்றோர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை விரிவாக காணலாம்.
Vazhaithandu Juice Benefits: வாழைத்தண்டு சாறு பயன்கள் என்னென்ன.. விவரம் உள்ளே..!
Rabin Kumarவாழைத்தண்டு சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்களை இப்பதிவில் காண்போம்.
Jaggery Benefits: வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. தெரிஞ்சிக்கோங்க இனி சுகரே வாங்க மாட்டிங்க.!
Sriramkanna Pooranachandiranசுகருக்கு பதில் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வெல்லம் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளை வழங்கும். வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Vellam Sapiduvathal Kidaikum Nanmaigal) குறித்த தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Health Tips: பிரிட்ஜில் முட்டையை வைப்பது நல்லதா? கெட்டதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.!
Sriramkanna Pooranachandiranமுட்டைகளை பிரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லதா? அல்லது கெட்டதா? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இதுபோன்ற உடல்நலம் சார்ந்த செய்திகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
ரேஷன் கடை பாமாயில் உடலுக்கு கெட்டதா?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பாமாயில் உடலுக்கு நல்லதா? அல்லது கெட்டதா? என்ற கேள்வி பலருக்கும் இன்றுவரை உள்ளது. இந்த செய்தித்தொகுப்பில் பாமாயில் குறித்த விளக்கத்தை காணலாம்.
குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்குறீங்களா?.. பெற்றோர்களே கவனமா இருங்க.!
Sriramkanna Pooranachandiranசாப்பிடும்போது அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு செல்போன் (Cell Phone Side Effects) தருவதால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர்கள் செல்போன் கொடுப்பதன் பின் விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Instagram Reels: ரீல்ஸ் அதிகம் பார்க்குறீங்களா?.. இன்ஸ்டா பிரியர்களுக்கு பேராபத்து.!
Sriramkanna Pooranachandiranஅதிக நேரம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதால் கண்ணீர் சுரப்பு பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Health Tips: சர்க்கரை நோயால் நினைவாற்றல் இழப்பு.. மக்களே கவனமா இருங்க.. மொத்தமும் க்ளோஸ்.!
Sriramkanna Pooranachandiranசர்க்கரை நோயாளிகள் ஞாபக மறதி பிரச்சனையை (Memory Loss) சரிவர கவனிக்காமல் விட்டால் தீவிர நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Parents Tips: குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட வைக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranசத்துக்கள் நிறைந்த காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்.
Kidney Stones: சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமா? எளிமையான தினசரி டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranதினமும் குறைந்தபட்சம் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் மனித உடலில் சிறுநீரகக்கற்கள் (Kidney Stone Treatment) உருவாவதை தடுக்கலாம்.
Health Tips: ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்கலாம்? டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒரு நாளில் எத்தனை முறை குளிப்பது (Oru Nalaiki Ethanai Murai Kulikalam) உடலுக்கு நன்மையளிக்கும் என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Health Tips: செருப்பு போடாமல் வெறும் காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா?.. இது தெரியாம போச்சே.!
Sriramkanna Pooranachandiranவெறும் காலில் காலணி இல்லாமால் (Barefoot) நடப்பதால் ஆரோக்கியம் (Health Tips Tamil) மேம்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே சமயம் அசுத்தமான இடங்களில் காலணி அணிவது அவசியம்.